போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல கிரிக்கெட் வீரர் விளையாட தடை..! உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோகுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் போதை மருத்து பயன்படுத்தியதிற்காக 21 நாட்கள் விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 30 வயதான அலெக்ஸ் கேல்ஸ் கடந்த 2011 ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2014 -ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
இந்நிலையில் அலெக்ஸ் கேல்ஸ் போதை மருத்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை 21 நாட்கள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து இங்கிலீஸ் கிரிக்கெட் அமைப்பு(English Cricket Board) அறிவித்துள்ளது என கிரிக்பஸ்ஸில்(cricbuzz) குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அலெக்ஸ் கேல்ஸ் வரயிருக்கும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில் விளையாட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பெண்கள் மோதிக்கொள்ளும் டி20 கிரிக்கெட் போட்டிகள்’.. லிஸ்டை அறிவித்த பிசிசிஐ!
- ஐ.பி.எல். போட்டி நடுவே நாடு திரும்பும் வீரர்கள்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. காரணம் என்ன?
- 'ஏன் அப்படி செஞ்சீங்க 'கோலி'...மனுஷன் எப்படி 'டென்ஷன் ஆகுறாரு' பாருங்க...வைரலாகும் வீடியோ!
- 'நம்ம சென்னை'யில விசில் போட முடியாது'...'ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி'!
- 'மரண பயத்தை காட்டிட்டியே பரமா'...கொண்டாடிய 'நெட்டிசன்கள்'...மிரண்டு போன 'கோலி'!
- 'என்னோட ரெக்கார்ட எடுத்து பாரு'...அப்புறமா பேசு...'கொந்தளித்த பிரபல வீரர்'!
- ‘ஒரே பாலின திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய 2 கிரிக்கெட் வீராங்கனைகள்’.. வைரலாகும் போட்டோ!
- திடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..! சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
- 'அவர் தான் எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தார்'...அவர் 'டீம்ல இருக்குறது என்னோட அதிர்ஷ்டம்'!
- 'இந்த வாய்ப்பு ஒண்ணும் சும்மா கிடைக்கல'...விமர்சனங்களுக்கு தனது 'பேட்டிங்'யில் பதிலடி' கொடுப்பார்!