“யாமறிந்த கேப்டன்களிலே.. தோனிதான் தி பெஸ்ட்!.. அவரும் இப்ப எங்க டீம்ல”.. வீரர் புகழாரம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவரும் மார்ச் 29- ஆம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டியில் தோனி இடம்பெறவுள்ளார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா தோனியை சிறந்த கேப்டன் என்று கூறி புகழாரம் சூட்டியுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வியடைந்ததில் இருந்து, சர்வதேசப் போட்டிகளில் தோனி விளையாடவில்லை. அதன் பிறகு தற்போது வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடவிருக்கிறார்.
இந்நிலையில், ‘இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களில் சிறந்தவர் தோனி. அவரால் எதையும் சாதிக்க முடியும் என்பதை பல இடங்களில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அப்பேற்பட்ட இந்திய அணியை மாற்றிய அந்த சிறந்த ஒரு கேப்டன் இப்போது எங்களது அணியில் இருப்பதாக நினைக்கிறேன்’ என்று சுரேஷ் ரெய்னா குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்ன இங்க இருந்த போட்டோவ காணோம்’.. கேப்டன் உங்ககிட்டயே சொல்லலையா?.. என்ன ஆச்சு..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
- 'அவர் தான் சொல்லனும்'... தோனி குறித்து முன்னாள் தேர்வுக் குழு தலைவர் அதிரடி கருத்து!
- 'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்!
- Video: தம்பி! நம்பி எடுத்துருக்கேன்... சாப்ட்டு நல்லா 'வெளையாடணும்' சரியா?... ஸ்பெஷல் 'பானிபூரி' செய்து கொடுத்த கேப்டன்... யாருக்குனு பாருங்க!
- இரு சீனியர்களுக்கு 'நடுவில்' சிக்கித்தவிக்கும் 'சின்னப்பையன்'... அடுத்தடுத்து 'செக்' வைக்கும் இந்திய அணி... என்ன காரணம்?
- பிராக்டீஸ் பண்ணாம 'இப்டி' ஊர சுத்துறாரு... இதெல்லாம் 'கேட்க' மாட்டீங்களா?... பிரபல அணியை கேள்வி கேட்ட ரசிகர்!
- ‘அவரு விளையாடியே ரொம்ப நாளாச்சு’.. ‘இனி டீம்ல எடுக்குறது கஷ்டம்தான்’.. யார சொல்றாரு முன்னாள் கேப்டன்?
- 'இந்தியாவோட 'பெஸ்ட்' கேப்டனா தோனி இருக்க காரணம் இது தான்'... 'ரகசியத்தை போட்டு உடைத்த ரோகித்!'... 'அதிர்ந்து போன ரசிகர்கள்'...
- ‘பாய்ந்து சென்று ரன் அவுட்’... ‘மரண மாஸ் காட்டிய கேப்டன்’... 'ஸ்டென்னாகிப் போன பேட்ஸ்மேன்’!
- "வாய்ப்பு குடுத்தா தான நிரூபிக்க முடியும்!"... "தோனி எங்களை நடத்துன மாறி, ரிஷப்பை நடத்தாதீங்க!"... "சேவாக் ஆவேசம்!"...