'டிசம்பர்-30 தான் தல அந்த விஷயத்தை அறிவிச்சாரு...' - உருக்கத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆறு வருடங்களுக்கு முன் இன்று இதே நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த தோனி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்தார்.
2014ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு பின் தன் டெஸ்ட் போட்டிகளுக்கான ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், தற்போது வரை வெற்றிகரமான விக்கெட் கீப்பர் என்ற பெருமை தோனியிடமே உள்ளது என்பது பெருமைமிக்க சம்பவமாகவும், 90 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி உள்ள 294 முறை விக்கெட்களை தோனி எடுத்துள்ளார் என்பதும் இன்றைய நாளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘குவாரண்டைனுக்கு பிறகு’... ‘ஒருவழியாக இணைந்த ஹிட்மேன்’... ‘ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தையால்’... ‘நிகழ்ந்த சிரிப்பலை’... வைரலாகும் வீடியோ!!!
- "இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க... இப்படித்தான் நிறைய திறமையானவர்கள இழந்திருக்கோம்"... 'இளம்வீரருக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்!!!'...
- ‘அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஆண்டிலேயே’... ‘ஆஸி. ஊடகங்களை தவிடுபொடியாக்கி’... ‘முதல் ஆளாக இந்திய கேப்டன் ரஹானே செய்த சாதனை’...!!!
- ‘தேங்க்ஸ் டா தம்பி’!.. ‘நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்’.. ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா..? நெட்டிசன்களை பரபரப்பாக்கிய அஸ்வின்..!
- 'என் கரியர்ல யாரையும் இத பண்ணவிட்டதில்ல!!!'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்!!!'...
- '50 ஆண்டுகளில் முதல்முறை!!!'... 'அறிமுக போட்டியிலேயே அசத்தல் சாதனையுடன்'... 'ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த இந்திய பவுலர்!!!'...
- ‘முரளிதரன் சாதனையை முறியடித்து’... ‘அசத்திய தமிழக சீனியர் வீரர்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...!!!
- 'அணியிலிருந்து வெளியேறும் முக்கிய வீரர்!!!... 'மாற்றுவீரராக களமிறங்கப்போவது இவர்தானா???'... 'வெளியான எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்?!!'...
- ‘அணியில் இணைய உள்ள சீனியர் வீரர்’... ‘கேப்டன் சொன்ன நம்பிக்கை தகவல்’... ‘நாளை முதல் அடுத்த அதிரடிக்கு தயாராகும் இந்திய அணி’...!!!
- 'சம்பளம் வாங்குறதுல...' 'கோலி, ரோஹித் சர்மாவை ஓவர்டேக் செய்த இந்திய வீரர்...' - கோலியை பின்னுக்கு தள்ளியதற்கான காரணம்..!