பரபரப்பிலாமல் நடந்த சூப்பர் 'ஓவர்'... 'அசால்ட்'டாக ஆடி தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த 'டெல்லி' அணி!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய இன்றைய ஐபிஎல் போட்டியில், ஆட்டம் டிரா ஆன நிலையில், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படவுள்ளது.
முன்னதாக, முதலில் ஆடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 20 ஆவது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் விக்கெட்டுகளை இழந்ததால் ஆட்டம் டிரா ஆனது.
தொடர்ந்து, சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி, வெறும் 2 ரன் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. அதன் பின்னர் ஆடிய டெல்லி அணி, 3 ரன்கள் என்ற எளிதான இலக்கை இரண்டாவது பந்திலேயே எட்டி வெற்றியுடன் 13 ஆவது ஐபிஎல் தொடரை ஆரம்பித்துள்ளது.
மறுபக்கம், பஞ்சாப் அணி வீரர் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், நூலிழையில் பஞ்சாப் அணி வெற்றியை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என்னது, இன்னைக்கி மேட்ச்'ல அவரு இல்லையா??..." அதிர்ச்சியில் 'ரசிகர்'கள்... 'டாஸ்' வென்றது யார்?,,.. அணி வீரர்கள் மற்றும் முழு விவரம் உள்ளே:
- "மத்த எல்லாத்துலயும் 'சிஎஸ்கே' தூள் கெளப்புவாங்க!!... ஆனா 'அந்த' ஒரு விஷயம் மட்டும்... 'டீம்'க்கு பெரிய சவாலா இருக்கப் போகுது,,."
- "'கோலி' இல்ல, 'டிவில்லியர்ஸ்' இல்ல,,.. இவரு தான் பெங்களூர் டீமோட மேட்ச் 'வின்னர்'..." 'சுனில் கவாஸ்கர்' கை காட்டும் 'வீரர்' யார்??
- 'ஐபிஎல்' மொத 'மேட்ச்'ல இவங்க ஜெயிக்குறதுக்கு... தான் சான்ஸ் 'அதிகம்',,.. 'கம்பீரின்' கணிப்பு மெய்யாகுமா??
- "இவர மாதிரி, ஒரு சிறப்பான 'பிளேயர்' இனிமேலும் 'கிரிக்கெட்'டுக்கு தேவப்படுறாரு.." - 'புகழாரம்' சூட்டும் முன்னாள் 'வீரர்'!!!
- "'விராட்' கோலிக்கு அடுத்ததா... 'இந்தியா'வோட கேப்டனாக இவருக்கு தான் 'சான்ஸ்' அதிகம்.." கணித்து சொல்லும் முன்னாள் கிரிக்கெட் 'வீரர்'!!!
- VIDEO : "அவருக்கு இன்னும் வயசு ஆகல"... ஜான்ட்டி 'ரோட்ஸ் பிடித்த 'வேற' லெவல் 'கேட்ச்'... 'வாவ்' மோடிற்கு சென்ற 'கிரிக்கெட்' ரசிகர்கள்!!!
- "இது சும்மா 'ட்ரைலர்' தான்... இதுக்கே 'இப்டி'ன்னா... நாங்க ஆளையே தூக்குறவங்க.." 'ரகளை'யை ஸ்டார்ட் செய்த 'தாஹிர்'... வைரலாகும் 'ட்வீட்'!!!
- 'ஐபிஎல்' போட்டியில் காலடி எடுத்து வைக்கும் முதல் 'அமெரிக்க' வீரர்... "எந்த 'டீம்'ல ஆட போறாரு??.." - முழு விவரம் உள்ளே!!!
- "இந்த தடவ 'ஐபிஎல்' சாம்பியன் யாரு??.." 'பிரெட் லீ' கை காட்டிய 'அணி' இது தான்... 'குதூகல' மோடிற்கு சென்ற 'ரசிகர்'கள்!!!