மொத்தம் 55 ரன்.. அதுல 7 சிக்ஸ்.. நம்ம 'சிஎஸ்கே' பவுலரா.. இப்டி வெறித்தனமா அடிச்சாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை அணியில் உள்ள ஒவ்வொரு பிளேயரும் இக்கட்டான சூழ்நிலையில் அணிக்காக பேட்டிங் செய்து விளையாடி இருக்கின்றனர். சில நேரங்களில் பவுலர்களால் மேட்சில் வெற்றி கிடைத்ததும் உண்டு. ஆனால் உண்மையிலேயே சிஎஸ்கே பவுலர் வெறித்தனமாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்து இருக்கிறார்.
சையது முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் இந்த தொடரில் முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்தநிலையில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய தீபக் சாஹர் 42 பந்துகளில் 7 சிக்ஸர்களுடன் 55 ரன்களை குவித்து அணிக்கு வெற்றியைத் தேடி தந்திருக்கிறார். தீபக்கின் இந்த பங்களிப்பால் டெல்லி அணியை ராஜஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது. இந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணி தெரிவித்து தீபக்கை வாழ்த்தி இருக்கிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், தீபக்கின் பேட்டிங் திறமை குறித்து கூறியதை நினைவு கூர்ந்து தீபக்கிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை டீமுக்கு இன்னொரு ஓபனிங் பேட்ஸ்மேன் கெடைச்சுட்டாரு!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்த 7 பேரை விளையாட அனுப்புங்க’!.. ‘இந்திய வீரர்களை பிசிசிஐயிடம் கேட்ட வங்கதேசம்’..! யாரெல்லாம்..? எதுக்கு..?
- எடுத்த வீரரை 'கழட்டிவிட்டு'.. கழட்டிவிட்ட வீரரை 'திரும்ப' எடுத்த பிசிசிஐ.. 'இதுதான்' காரணமாம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘நான் திரும்ப வந்திட்டேனு சொல்லு’!.. ‘மிடில் ஸ்டெம்பை உடைச்ச போட்டோ’.. பிரபல வீரர் சூசகம்..! செம குஷியில் ரசிகர்கள்..!
- 'மீண்டு வா தல'.. சென்னை சூப்பர் கிங்ஸ்.. யார 'உசுப்பேத்தி' இருக்காங்க பாருங்க!
- 2020 ஐபிஎல்லுக்கு அப்புறம் 'முடிவு' தெரிஞ்சுரும்.. தோனி 'ஓய்வு' குறித்து.. பயிற்சியாளர் சூசகம்!
- ‘எல்லாம் உங்ககிட்ட கத்துக்கிட்டதுதான்’.. கங்குலியைக் ‘கலாய்த்த மகள்’.. ‘வைரலாகும் போஸ்ட்’..
- 'இந்திய டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை'...'விருந்து வைத்த பாகிஸ்தான் வீரர்கள்'...இதயங்களை வென்ற சம்பவம்!
- Video: 'தம்பி' உங்கள இதுக்காகத்தான்.. பாதியில 'வீட்டுக்கு' அனுப்பி வச்சோமா?.. மீண்டும் 'சொதப்பிய' இளம்வீரர்!
- 'தோனிக்கு' அப்புறம்.. சென்னை டீமை.. 'கேப்டனா' வழிநடத்த போறது... 'இவங்கள்ல' ஒருத்தர் தான்!