‘யாரு சாமி நீ’!.. ஐபிஎல் ‘வரலாற்றிலேயே’ இதுதான் முதல்முறை.. மிரள வைத்த வீரரின் சாதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 30-வது லீக் போட்டி இன்று (14.10.2020) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷிகார் தவான் 57 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து 162 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இந்தநிலையில் இப்போட்டியின் 3-வது ஓவரை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை அன்ரிச் 156.2 கிமீ வேகத்தில் வீசினார். ஐபிஎல் வரலாற்றிலேயே இவ்வளவு வேகமாக பந்து வீசப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தை எதிர்கொண்ட பட்லர் அதை பவுண்டரிக்கு விளாசினார். ஆனால் அடுத்த பந்தே பட்லர் போல்ட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரு இல்லாம இருக்கறதுதான் டீமுக்கும் நல்லது'... 'ரசிகர்கள் கொண்டாடும் ஸ்டார் பிளேயரை'... 'விளாசித் தள்ளிய பிரபல வீரர்!!!'... 'என்ன காரணம்?!!'...
- 'ஆமா, இது அவரோட Trickல?!!'... 'CSK-வை வீழ்த்திய ஐடியாவையே'... 'கையிலெடுத்து கலக்கிய தோனி'... 'போட்டியில் கொடுத்த செம்ம டிவிஸ்ட்!!!'...
- நெறைய பேர் ‘இதத்தான்’ கேட்பீங்கன்னு தெரியும்.. அதான் நானே போட்டுட்டேன்.. அஸ்வின் போட்ட ‘கலக்கல்’ கமெண்ட்..!
- 'ஆட்டத்தையே மாற்றிய 'அந்த' முக்கிய முடிவு?!!'... 'அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்களால் குழம்பிய ரசிகர்கள்'... 'வெற்றிக்குப்பின் தோனி சொன்ன சீக்ரெட்!!!'...
- 'கைய தூக்கின அம்பயர்... தோனியின் 'கோப' முகத்தை பார்த்ததும் நொடியில் செய்த காரியம்'... - 'நீங்களே இப்படி பண்ணலாமா?'... 'சர்ச்சை சம்பவத்தால் 'கொந்தளித்த' ரசிகர்கள்!!!'...
- தோனி அவுட்டானா என்ன ‘நான்’ இருக்கேன்ல.. சிஎஸ்கே வெற்றிக்கு ‘முக்கிய’ காரணமா இருந்தவரை மறந்திடாதீங்க..!
- Video: கையை தூக்கிய ‘அம்பயர்’.. உச்சக்கட்ட ‘கோபத்தில்’ முறைத்து பார்த்த ‘தல’.. என்ன நடந்தது..? சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!
- Video: ‘தல’ய இப்டி பாத்து எத்தன நாளாச்சு.. எதிரணியை ‘மிரள’ வைத்த அடி.. ‘செம’ வைரல்..!
- Video: தோனி ‘விக்கெட்டை’ எடுக்குறதுதான் என் ‘சாதனை’.. சொன்னதை செஞ்சு காட்டிய ‘தமிழக’ வீரர்..!
- இத்தன நாளா எதிர்பார்த்த ‘அந்த’ வாய்ப்பு.. இன்னைக்கு தான் ‘கெடச்சிருக்கு’!.. தோனி சொன்ன ‘அதிரடி’ பதில்..!