‘நாளை தொடங்கும் உலகக்கோப்பை’.. முக்கிய வீரர் திடீர் விலகல்.. காயம் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் காயம் காரணமாக உலகக்கோப்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளாரான டேல் ஸ்டெய்ன், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடினார். முதலில் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்படாத ஸ்டெய்ன், பெங்களூரு வீரர் நாதன் கவுல்டர் நிலே காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக விளையாட அழைக்கப்பட்டார்.
அதுவரை தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூரு அணி ஸ்டெய்ன் வருகைக்கு பின் தொடர் வெற்றிகளை சந்திக்க ஆரம்பித்தது. ஆனால் காயம் காரணமாக திடீரென பாதியிலேயே நாடு திரும்பினார். இதனை அடுத்து உலகக்கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் காயம் சரியாகத்தால் ஸ்டெய்ன் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை நடைபெறும் உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
மற்ற செய்திகள்
‘திடீரென பற்றி எறிந்த ஏடிஎம் மையம்.. பதறிய மக்கள்’! சாம்பலான பல லட்சம் ரூபாய்! பதற வைக்கும் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி ரெண்டு பேரும் மாத்திமாத்தி கோபப்பட்டா என்ன பண்றது’.. போட்டியின் நடுவே குல்தீப் செய்த செயலால் கடுப்பான தவான்!
- ‘அவரு எப்போமே ஜிம்ல, இவரு எப்போமே ஃபோன்ல..’ டீமில் யாரையும் விட்டுவைக்காத ஜடேஜாவின் வைரல் வீடியோ..
- ‘என்ன இவர்கள் எல்லாம் உலகக்கோப்பை தொடரோடு ஓய்வு பெறப்போகிறார்களா’?
- 'வா தல...வா தல'... 'டீம்ல இருக்குறோமோ இல்லையோ'...'நீ கெத்து பா'...பாராட்டிய நெட்டிசன்கள்!
- ‘அசுர வேகத்தில் வந்த பந்து! சிதறிய ஸ்டெம்புகள் அதிர்ச்சியடைந்த வங்கதேச வீரர்’.. வைரல் வீடியோ!
- ‘கொஞ்சம் இருங்க தம்பி, மொதல்ல அங்க பாருங்க’.. பங்களாதேஷ் வீரரை அலெர்ட் பண்ண ‘தல’யின் வைரல் வீடியோ!
- ‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா?
- ‘தல’ சதம் அடிச்சப்போ இத யாராவது நோட் பண்ணீங்களா?.. வைரலாகும் வீடியோ!
- 'இதுக்கு ஒரு முடிவே இல்லையா'? ...'திரும்பவும் வந்தாச்சு சிக்கல்' ... 'தல'யா? ... 'ராகுலா'?
- ‘இப்டி நடக்கும்ணு யாரும் நெனச்சிருக்க மாட்டீங்க’.. தோனி, ராகுல் ருத்ரதாண்டவம்! மிரண்டு போன வங்கதேசம்!