“என்னது ‘அவரு’ இந்த தடவ ஆடலையா??” - ’இந்தியா திரும்பும் நட்சத்திர CSK வீரர்!!'... அதிர்ச்சியில் ‘ஐ.பி.எல்’ ரசிகர்கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஐ.பி.எல் விளையாடும் அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் ஒருவர் உட்பட, அணியின் மூத்த அதிகாரி, சமூக ஊடகக் குழு என மொத்தம் 12 பேருக்கு பரிசோதனை முடிவுகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்த தகவல் ஐ.பி.எல் ரசிகர்களுக்கு இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மற்ற சிஎஸ்கே அணி வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது, மேலும் ஒரு அதிர்ச்சி தகவலாக, சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, ஐ.பி.எல் தொடரில் விளையாடப் போவதில்லை என அணியின் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தனது தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா திரும்பவுள்ளதால், அவர் ஐ.பி.எல் தொடரில் இருந்து விளக்கவுள்ளதாக அணியின் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஐபிஎல் அணிகளில் முதல் ஆளாக சிஎஸ்கே வீரருக்கு கொரோனா உறுதி!.. இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில்.. பரபரப்பு தகவல்!
- VIDEO : இவரு 'டீம்'ல எறங்கி 'மாஸ்' காட்ட போறாருன்னு... "அப்போவே நான் 'முடிவு' பண்ணிட்டேன்"... 'டிராவிட்' வெளியிட்ட நெகிழ்ச்சி 'வீடியோ'!!!
- 'தோனி' ரிட்டயர்டு ஆனா என்ன??... "அங்க காட்டுன மாஸ இங்கயும் காட்டலாம்"... 'அழைப்பு விடுக்கும் பிரபலம்!!!’ - அழைப்பை ஏற்பாரா, தோனி?
- மனைவியுடன் வெளியில் சென்ற இந்திய 'கிரிக்கெட்' வீரர்... முகக்கவசம் அணியாததால் பெண் போலீசுடன் ஏற்பட்ட 'வாக்குவாதம்'... சலசலப்பை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!
- 'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்!
- 'போட்றா வெடிய' இன்னும் ஒரே வாரத்துல... ரசிகர்களுக்கு 'நற்செய்தி' சொன்ன ஐபிஎல் தலைவர்!
- ‘கிலோ கணக்கில் தங்கம்... லட்சம் லட்சமா, பணம்!’ - ‘கடத்தல் ராணி’ ஸ்வப்னாவின் பின்னணியில் இருப்பது ‘இவரா?’ - அதிர்ச்சியில் கேரள அரசியல்!
- 'தல' தோனிக்கு பர்த்டே : ஆயிரக்கணக்கில் வாழ்த்துகள் வந்தாலும்... மனைவி 'சாக்ஷி'யின் வாழ்த்துதான் 'டாப்'! - அப்படி என்ன சொல்லி 'வாழ்த்துனாங்க'?
- இந்த வருஷம் 'ஐ.பி.எல்' கண்டிப்பா 'இந்தியா'வுல இல்ல... அப்புறம், எந்த நாட்டு'ல நடக்கப் போகுது? - 'லேட்டஸ்ட்' ரிப்போர்ட்!
- இந்த '11 பேரு' ஆடுனா சும்மா ஜகாவா இருக்கும்... ஸ்ரீசாந்தின் டி 20 உலக கோப்பை 'லெவன்'... டீம்'ல 'ஹர்பஜன் சிங்' வேற இருக்காரு!