VIDEO: 'சீனியர் வீரர்கள் அதிகம் இருக்கும் அணியா CSK?.. இந்த முறை எவ்ளோ இளமையா இருக்காங்கனு தெரிஞ்சுக்கோங்க'!.. ஏன்னா... கப் முக்கியம் பிகிலு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உண்மையில் எவ்வளவு இளமையானவர்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

VIDEO: 'சீனியர் வீரர்கள் அதிகம் இருக்கும் அணியா CSK?.. இந்த முறை எவ்ளோ இளமையா இருக்காங்கனு தெரிஞ்சுக்கோங்க'!.. ஏன்னா... கப் முக்கியம் பிகிலு!

பொதுவாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பிடிக்காதவர்கள், அதன் மீது வைக்கும் குற்றச்சாட்டானது, வயதான சீனியர் வீரர்கள் அதிகம் இருக்கும் அணி என்பது தான்.

இதன் காரணமாகவே, Daddys' army என்று சிஎஸ்கே அணியை சிலர் கலாய்க்கவும் செய்வர்.

எனவே, சிஎஸ்கே வீரர்களில் குறைந்த வயதுடையவர் யார்? அதிக வயதுடையவர் யார்? அணியின் average வயது என்ன? போன்றவற்றை காணொலி வாயிலாக பார்க்கலாம்.

வீடியோ இணைப்பு கீழே:

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்