"இது ஒன்னு போதுமே... பல நாளுக்கு சிறப்பா செய்வோம்.." 'சிஎஸ்கே' ஃபேன்ஸ் ஹேப்பி 'அண்ணாச்சி',,.. வைரலாகும் 'மீம்ஸ்'கள்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 223 ரன்கள் குவித்துள்ளது. பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் சதமடித்து அசத்தினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராகுல் அரை சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ராகுல் தேவாட்டியா, தான் வீசிய ஒரு ஓவரில் 19 ரன்களை வழங்கினார். அதன்பிறகு, அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ராஜஸ்தான் அணி, தனது முதல் ஆட்டத்தின் போது சென்னை அணிக்கு எதிராக ஆடியிருந்த நிலையில், அந்த போட்டியின் போது ராகுல் தேவாட்டியா, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி தங்கள் அணி வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

Savakotti chevulu musaru #RahulTewatia ki😂😂😂😂😂
Kirak batting by #KXIP#KXIPvRR pic.twitter.com/E7SahO7UEI
— నందమూరి_అభిమాని (@p_jit26) September 27, 2020

Rahul Tewatia was celebrating like Mbappe when he took a wicket vs CSK.
But he is right now 😂😂#CSK #RahulTewatia #KXIPvsRR pic.twitter.com/Ms3xmePMxr
— Tarun (@imTarunm) September 27, 2020

அந்த போட்டியின் போது ஒவ்வொரு விக்கெட்டுக்கு பிறகும், தனது காதுகளை பொத்திக் கொண்டு இருப்பது போன்று சைகை காட்டினார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்று அவரது ஓவரில் ரன்கள் சென்ற நிலையில், ராகுல் தேவாட்டியாவை சிஎஸ்கே ரசிகர்கள் அதிகம் கிண்டல் செய்து வருகின்றனர். இது தொடர்பான அதிக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது.

#RahulTewatia #IPL2020 #RRvsKXIP pic.twitter.com/humzbz6kss
— Srikanth Govind (@Srikanth_Govind) September 27, 2020

So much of runs in Tewatia's over... #RahulTewatia to himself be like...#RRvKXIP #KXIPvsRR #IPL2020 https://t.co/9rhujBWnrg
— B.Sharon (@BSharan1) September 27, 2020

மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மனுசன் பாட்டி இறந்த சோகத்தை மறச்சிட்டா விளையாடியிருக்காரு’.. சிஎஸ்கே ‘ஸ்டார்’ ப்ளேயர் உருக்கம்..!
- 10 வருஷ 'பந்தம்' எல்லாம் முடிஞ்சு போச்சு... இனிமே 'அவர' டீம்ல பாக்க முடியாது?... கலங்கும் ரசிகர்கள் என்ன நடந்தது?
- அப்போ 'அது' உண்மை தானா?... சின்ன தல எடுத்த 'அதிரடி' முடிவு... இனி வெளையாட மாட்டாரா?கலங்கிப்போன ரசிகர்கள்!
- "அடுத்த மேட்சுல கொஞ்சம்... இத பண்ணிட்டு வெளையாட வாங்க"... 'வம்புக்கிழுத்த சேவாக்'... 'கொந்தளிப்பில் சிஎஸ்கே ரசிகர்கள்!!!'...
- 'மீண்டும் அணிக்கு திரும்புகிறாரா ரெய்னா!!!?'... 'தொடர் தோல்வியால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்'... 'சிஎஸ்கே CEO பதில்!'...
- 'அவரு எப்போதான் ரீ-என்ட்ரீ குடுப்பாரு?'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான அப்டேட்'... 'கன்ஃபார்ம் செய்த கேப்டன்!!!'...
- 'கேப்டன் மார்வெல' கூப்பிடுங்க விளாசும் ரசிகர்கள்... அவரு மறுபடியும் உள்ள வருவாரா?
- Video: தோத்தத நெனச்சு 'ரொம்ப' கஷ்டமா தான் இருக்கு... ஆனாலும் அந்த விஷயம் 'நம்பவே' முடியல!
- அவரே இப்படி பார்ம் 'அவுட்ல' இருக்காரே... இது எங்க போய் முடிய போகுதோ?... கவலையில் தோனி!
- அவரு டீமுக்கு வரவேண்டிய 'நேரம்' வந்துருச்சு... வெளிப்படையாக பேசிய தோனி... எப்போ வரப்போறாரு?