காதலே காதலே.. 'சிஎஸ்கே' யாருக்கு டெடிகேட்.. பண்ணி 'இருக்காங்க' பாருங்க!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து நாட்டில் நடைபெறும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் தொடர் பிளங்கெட் ஷீல்டு. இந்த கிரிக்கெட் தொடரில் நான்கு நாட்கள் போட்டி நடைபெறும். தற்போது நடைபெற்று வரும் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிட்செல் சாண்ட்னர் நார்த்ரென் நைட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

5-வது டவுன் இறங்கிய சாண்ட்னர் 122 பந்துகளில் 96 ரன்கள் குவித்தார்.இதனை பாராட்டும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில், 96 ரன்கள் அடித்த சாண்டா கிளாஸ் காதலே காதலே. விசில்போடு என வாழ்த்தி இருக்கிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்