‘ஏப்ரல்ல’ நடத்த முடியலன்னாலும்... எங்கே, எப்போது நடக்க ‘வாய்ப்பு?’... ‘ஐபிஎல்’ போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் இந்தியாவில் இந்த மாதம் 29ஆம் தேதி தொடங்குவதாக இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் மேலும் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து ஐபிஎல் நிர்வாகத்தினருக்கு போட்டிகளைக் குறைக்க விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவிலும் இப்போதைக்கு போட்டிகளை நடத்தும் சூழல் இல்லாததால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் ஜூலை, செப்டம்பர் மாதங்களில் வெளிநாட்டில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்துப் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர், இவை அனைத்துமே கொரோனா வைரஸ் பாதிப்பை பொறுத்தே முடிவு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பயப்படாதீங்க'...'நம்ம டாக்டர்கள் தீயா இருக்காங்க'... 'சீக்கிரம் நல்ல செய்தி வரும்'... விஜயபாஸ்கர் அதிரடி!
- 'தயவுசெய்து அவர ஊர விட்டு வெளிய அனுப்புங்க...' 'கேரளாவில் இருந்து வந்த அதிகாரிக்கு கொரோனா இருப்பதாக சந்தேகம்...' நள்ளிரவு நடந்த போராட்டம்...!
- பலி எண்ணிக்கை 171 ஆக உயர்வு!... பிரிட்டன் அரசை 'சட்டத்திருத்தம்' செய்ய வைக்கும் 'கொரோனா'!
- 'சொந்தம் விட்டு போக கூடாது தான்'...'சொந்தக்காரங்க வந்தா என்ன பண்றது'?... சுகாதார துறை அதிகாரி விளக்கம்!
- ‘கேரளா போய்ட்டு வந்த பெண்’.. ‘திடீர் காய்ச்சல், தொண்டை வலி’.. கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள்..!
- “எது சீன வைரஸா?.. ஹலோ எஜ்யூஜ்மீ!!”.. அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்!
- ‘பேஸ்புக்’ல போட்டோ எடுத்து.. ‘விளையாட்டுக்கு பண்ணோம்’.. 3 இளைஞர்கள் செஞ்ச காரியம்.. அதிர்ந்துபோன வேலூர்..!
- போலீசாரின் 'கொரோனா' டான்ஸ்...! 'பொதுமக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில்...' வைரலாகும் கேரளா போலீஸ் படையின் நடனம்...!
- 'போட்ட பிளான் எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களே டீச்சர்'... வாட்ஸ்-அப்பில் ட்விஸ்ட் வைத்த ஆசிரியர்கள்!
- “அனுபவத்தை சூப்பர் மார்க்கெட்லலாம் வாங்க முடியாது.. ஐபிஎல் நடந்தாலும் இல்லனாலும் தல தோனி”.. ஆகாஷ் சோப்ராவின் அசத்தல் பேச்சு!