கமின்ஸ் பவுன்சரினால் 'கன்கஷன்'... புதிய விக்கெட் கீப்பர்.... 'அவருக்கு உடல்நிலை சரியாகிவிட்டால்...' பிசிசிஐ புதிய அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகமின்ஸ் பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கியதில் கன்கஷன் ஏற்பட்டு பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்றுள்ள ரிஷப் பந்த்திற்குப் பதிலாக ஆந்திர விக்கெட் கீப்பர் கே.எஸ். பரத் சேர்க்கப்பட்டுள்ளார்.
சஞ்சு சாம்சன், இஷான் கிஷணை நியூஸிலாந்துக்கு இந்தியா 'ஏ' அணிக்காக ஆட அனுப்பிவிட்டு கே.எஸ். பரத்தை இந்தியத் தேர்வுக்குழு தேர்வு செய்துள்ளது.
26 வயதான கே.எஸ். பரத் 74 முதல் தரப் போட்டிகளில் 4143 ரன்களை எடுத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 100க்கும் மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதற்கிடையே ரிஷப் பந்த் உடல்நிலை சரியாகிவிட்டால் 3வது ஒருநாள் போட்டி பெங்களூருவில் நடைபெறும் போது ரிஷப் பந்த் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கே.எஸ். பரத்தின் முதல் தர சராசரி 37.66, லிஸ்ட் ஏ சராசரி 28.14., மற்றும் டி20 சராசரி 17.08 ஆகும்.
மற்ற செய்திகள்
சின்ன 'குழந்தை' அவன்...! என்ன விட்டுட்டு போய்ட்டான்... கண்கலங்க வைக்கும் முதியவரின் காளைப் பாசம்...!
தொடர்புடைய செய்திகள்
- நான் கொஞ்சம் பம்முனா...! 'லெக் ஸ்பின்ல' கொஞ்சம் தடுமாறுவார்...அடுத்த மேட்ச்ல வேற ஒரு ப்ளான் இருக்கு...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- புவனேஸ்வர் குமாரின் 'தற்போதைய' நிலை இதுதான்... அதிகாரப்பூர்வமாக 'உண்மையை' அறிவித்த பிசிசிஐ!
- இதனால்தான் தோனியின் பெயர் பட்டியலில் இல்லையாம்... உண்மையை உடைத்த பி.சி.சி.ஐ...!
- நீ எதிர்காலத்துல இந்தியாவுக்காக விளையாடுவ...! பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங் எல்லாமே சூப்பர் .. கலக்கல் ஸ்மார்ட்பாய்...!
- 'அவரை கட்டி புடிச்சு, காலுல விழணும்'?... 'ரசிகர் செய்த வெறித்தனம்'... ஹிட் அடித்த புகைப்படம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- அடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு?’.. விலகிய முக்கிய வீரர்..!
- VIDEO: ‘சிக்ஸ் அடிச்ச அடுத்த பந்தே விக்கெட்’.. விராட் கோலியை 4 முறை அவுட்டாக்கிய ஆஸ்திரேலிய வீரர்..!
- '4-வதா இறங்குனதுக்கு இப்படி திட்டுறீங்க'... 'ஆனா அதுக்கு காரணம் இருக்கு'... மனம் திறந்த கோலி!