மறுபடியும் 'அரோகரா'.. 'சிஎஸ்கே' யாரை 'ப்ரொமோட்' பண்ணி இருக்காங்க பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி முதல் ரெண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்தது. தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சதங்களாக அடித்து தென் ஆப்பிரிக்க அணியை காலி செய்தது. ரோஹித் சர்மா இரட்டை சதங்கள் அடிக்க, ரஹானே சதம் அடித்தார். ஜடேஜா அரை சதமும், உமேஷ் யாதவ் 31 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.தற்போது தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரட்டை சதங்கள் அடித்த ரோஹித் ஷர்மாவையும், சதம் அடித்த ரஹானேவையும் மனந்திறந்து பாராட்டியுள்ளது. இதுகுறித்து சென்னை அணி தனது ட்விட்டர் பக்கத்தில், ''100-க்கு அரோகரா,'' என பாராட்டி இருந்தது. மீண்டும் ரஹானே சதம் அடிக்க, ''மீண்டும் ஒரு தடவை 100-க்கு அரோகரா,'' என ரஹானேவையும் பாராட்டியது.
இதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம ஆளு துருவ் ஷோரி விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி வருகிறார். அவரை ப்ரொமோட் செய்யுங்கள். இவரை ராஜஸ்தான் அணி ப்ரொமோட் செய்யும் எனக்கூற, அதுவும் சரிதான் என அடுத்த ட்வீட்டில் துருவை ப்ரொமோட் செய்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சாப்பாடு' நல்லா இல்லையா?.. இல்லப்பா 'டீ' நல்லா இல்ல.. அதான் 'டக் அவுட்' ஆகிட்டாரு!
- ‘அதேதான்’.. ‘இததான் நாங்களும் எதிர்பாத்தோம்’ ஜடேஜா மாதிரி செஞ்ச கோலி..! வைரல் வீடியோ..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘என்னோட சூப்பர்ஸ்டார்’ ‘உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தீங்க’.. கங்குலியின் வைரல் ட்வீட்..!
- IPL 2020: 'கோடிக்கணக்குல' கொட்டிக் குடுத்தும்.. வேலைக்கு ஆகல.. பேசாம இந்த '5 பேரை' தூக்கிரலாமா?
- அந்தரத்தில் 'பறந்து' செம கேட்ச்.. உண்மையிலேயே 'ஸ்பைடர்மேன்' தான்.. 'வைரல்' வீடியோ!
- அந்த '3 பேரை' எடுக்குறோம்.. 'கப்ப' தட்டித் தூக்குறோம்.. சிஎஸ்கே-வின் 'மாஸ்டர்' பிளான்!
- ‘நானும் எல்லாரையும் மாதிரி மனுஷன்தான்’ ‘எனக்கும் கோபம் வரும்’.. ஆனா..! முதல் முறையாக மனம்திறந்த ‘கூல்’ தோனி..!
- ‘தூத்துக்குடிக்கு வந்த ஷேன் வாட்சன்’.. ‘தல’ தோனிய பத்தி என்ன சொன்னார் தெரியுமா..?
- ‘ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்’ ‘ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!