IPL AUCTION 2022- ஐபிஎல் ஏலம்: எங்களுக்கு அவர் தான் வேணும்... ஏலத்தில் அடம் பிடித்த CSK! போட்டி போட்ட SRH... ஆனால் கடைசில நடந்த சம்பவம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூர்: ஐபிஎல் மெகா ஏலம், தற்போது பெங்களூரில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
பல வீரர்களும், எதிர்பார்க்காத அணியில் ஏலம் போக, தங்களின் விருப்பப்பட்ட வீரர்கள், எந்த அணியில் இடம்பெறுவார்கள் என்பது பற்றியும், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கவனித்து வருகின்றனர். இன்று தொடங்கிய மெகா ஏலத்தின் முதல் குரூப்பில்10 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதனை அடுத்து தொடங்கிய இரண்டாவது குரூப்பில், ஏலம் நடத்தியவர் திடீரென மயங்கி விழ,சிறிது நேரத்திற்கு ஐபிஎல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஷ்ரேயாஸ் ஐயர் 12.25 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். தீபக் ஹூடா 5.75 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். ஹர்ஷல் பட்டேல் பெங்களூர் அணியால் 10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.ஜேசன் ஹோல்டரை லக்னோ அணி 8.75 கோடி ஏலம் எடுத்தது. நிதிஷ் ராணா கொல்கத்தா அணியால் 8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். பிராவோ மீண்டும் 4.40 கோடிக்கு சென்னை அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். தேவ்தத் படிக்கலை 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஜேசன் ராயை 2 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ஏலம் எடுத்தது.
ஷிம்ரன் ஹெட்மயர் 8.5 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்தது. மனீஷ் பண்டே 4.6 கோடிக்கு லக்னோ அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். டேவிட் வார்னர் டெல்லி அணியால் 6.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். லக்னோ அணி குயின்டன் டி காக்கை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. முகமது ஷமியை குஜராத் டைட்டன்ஸ் அணி 6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. ட்ரெண்ட் போல்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். பேட் கம்மின்ஸ் மீண்டும் கொல்கத்தா அணி 7.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
15.25 கோடிக்கு இஷான் கிஷன் மும்பை அணியால் மீண்டும் ஏலத்தில் தக்கவைக்கப்பட்டார். அதேபோல் அம்பதி ராயுடுவை சென்னை அணி 6.75 கோடிக்கு மீண்டும் ஏலத்தில் எடுத்தது. சென்னை அணியுடன், ஐத்ராபாத் அணி கடுமையாக ஏலத்தில் மோதின. அமபதி ராயுடு ஆந்திரவை சார்ந்தவர் என்பதால் லோக்கல் அணியான ஐதராபாத் அணி அவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. கடைசி வரை விட்டுத்தராமல் 6.75 கோடிக்கு சென்னை அணி ராயுடுவை வாங்கியுள்ளது.
லீவு கேட்ட மாணவனை Parents ஐ கூட்டிட்டு வரச்சொன்னாரே.. விருதுநகர் கலெக்டர்.. இவரா இப்படி!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஸ்டார் ப்ளேயரை எடுக்க போட்டி போட்ட சிஎஸ்கே.. கடைசி நேரத்தில் கொத்தாக தூக்கிச் சென்ற அணி.. ரசிகர்கள் ஏமாற்றம்..!
- ஐபிஎல் மெகா ஏலம் : சிஎஸ்கே அணி எடுத்த முடிவு.. கடும் வேதனையில் சென்னை ரசிகர்கள்.. ஏலத்தில் நடந்தது என்ன?
- ஓகோ.. தோனி அந்த டைம்ல தான் எல்லாத்தையும் சொல்லுவாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
- IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
- கடைசி நேரத்துல இப்படி சொல்லிட்டாங்களே ப்ரீத்தி ஜிந்தா.. இனி எங்க கேமரா யாரை 'Focus' பண்ணும்! ரசிகர்கள் சோகம்
- ஐபிஎல் அணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அப்போ அந்த ‘நாட்டு’ ப்ளேயர்ஸை எடுக்க போட்டா போட்டி நடக்குமே..!
- ‘கண்ணை மூடி திறப்பதற்குள் கோடிஸ்வரர் ஆகிடுவாங்க’.. ஐபிஎல் ஏலத்தில் இந்த ரூல்ஸை கொண்டு வரணும்.. கவாஸ்கர் கொடுத்த புது ஐடியா..!
- ஐபிஎல் மெகா ஏலம் : கிரிக்கெட் மீது கொண்ட காதல்.. எல்லைகளைக் கடந்து.. சாதிக்க துடிக்கும் இளம் வீரர்.. ஒரு 'Inspiring' ஸ்டோரி
- IPL 2022: ‘இந்த க்ருணால் 100% மேட்சை வின் பண்ணி கொடுப்பான்’.. ஏலத்துக்கு முன் பரபரப்பை கிளப்பிய பாண்ட்யா..!
- என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!