'ஜி...' நீங்க 'சூப்பர் பிகரு' ஜி... 'கலாய்த்த' இந்திய 'கிரிக்கெட் வீரர்...' 'வைரலாகும் புகைப்படம்...'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல், ‘பேஸ் ஆப்’ என்ற செயலி மூலம் ரோகித் சர்மாவின் முகத்தை பெண்ணின் முகம் போல் மாற்றி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹலும், சமூக வலைதளங்கள் மூலம் ஜாலியாக கலந்துரையாடுவது வழக்கமாகும். சமீபத்தில் ரோகித் சர்மா, சாஹலை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை பகிர்ந்து இருந்தார்.
அதில் சாஹல் தளர்வாக இருக்கும் ஒரு டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். அதை சுட்டிக்காட்டி ரோகித் சர்மா, ‘துணிக்கு உள்ளே நீ இருக்கிறாயா? அல்லது உனக்குள் துணி இருக்கிறதா?’ என்று கேலி செய்திருந்தார்.
இந்த நிலையில் சாஹல், ‘பேஸ் ஆப்’ என்ற செயலி மூலம் ரோகித் சர்மாவின் முகத்தை பெண்ணின் முகம் போல் மாற்றி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு கீழே, ‘ரோகித் சர்மா.... நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்’ என்ற வாசகமும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஆத்தி இந்த 'டீம்' தாறுமாறா இருக்கே... பாண்டியாவின் 'ஐபிஎல் 11'... அவர் செலக்ட் பண்ண 'கேப்டன்' யாருன்னு பாருங்க!
- ‘உன் தொல்ல தாங்க முடியல’... 'அதனால் பிளாக் பண்ண சொல்லப் போறேன்’... ‘இந்திய வீரரின் வீடியோக்களால்’... 'கடுப்பான வெஸ்ட் இண்டீஸ் வீரர்’!
- 'இவரு வந்தா ஆல் சைடு பவுண்டரி பறக்கும்' ... 200 இவரு தான் அடிக்க போறாரு ... ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'பிராட் ஹாக்'!
- 'நியூசிலாந்து தொடரில் சொதப்பல்'... 'மோசமான சாதனையால்'... 'தரவரிசையில் சறுக்கிய சீனியர் வீரர்'... 'முதலிடத்தை காப்பாற்றிக் கொண்ட கேப்டன்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- எல்லோரும் 'சீரியசா' மேட்ச் 'விளையாடிட்டு' இருக்கும் போது... 'ஒருத்தன்' மட்டும் 'டிக்டாக்' பண்ணி பெரிய ஆளாகப் பார்த்தான்... 'யார் தெரியுமா...?' 'வைரல் வீடியோ'...
- ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்... சும்மா தெறிக்கவிட்ட ஹிட்மேன்... இந்திய வீரராக புதிய சாதனை!
- ரோஹித்தும், நானும் தான் கெத்து பார்ட்னர்ஸ்... நாங்க ஆஸி.க்கு பயத்த காட்டினோம்... விராத்கோலி பெருமிதம்...
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 3 வயதில் தொலைந்த மகனை.. ‘ஃபேஸ் ஆப் தொழில்நுட்பத்தால்’ கண்டுபிடித்த நெகிழ்ச்சி சம்பவம்..