'இந்த 2 அணிகள் தான் ஃபைனலில் மோதும்'... 'தென் ஆப்ரிக்கா வீரர் கணிப்பு'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் என தான் நினைப்பதாக தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டூ பிளசிஸ் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை தொடரில் கடந்த சனிக்கிழமை நடந்த கடைசி லீக் போட்டியில், ஆஸ்திரேலியா- தென் ஆப்ரிக்க அணிகள் மோதின. இதில், தென் ஆப்ரிக்க அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு பேட்டியளித்த தென் ஆப்ரிக்கா கேப்டன் டூ பிளசிஸ், ‘இந்த தொடர் எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்க கூடியதாக இருந்தது. இருப்பினும் கடைசி 2 போட்டிகளில் தவறை திருத்திக் கொண்டு, வெற்றி பாதைக்குத் திரும்பியது சற்று ஆறுதல் தரும் விதமாக இருந்தது.
இன்றையப் போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறதோ, இல்லையோ இந்திய அணிக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரும். கடந்த 2, 3 போட்டிகளில் நியூசிலாந்து அணியின் நிலைமை மாறிக் கொண்டிருக்கிறது. இதனால், இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என நான் கருதுகிறேன். அதேபோல், சொந்த மைதானத்தின் சாதகத்துடன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும். இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளும் ஆடும் என்பது என் தனிப்பட்ட கணிப்பு’ என்றார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இப்டி அவுட் பண்ணுவாருனு யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க’.. வேறலெவல் கேட்ச் பிடித்து அசத்திய ‘தல’ தோனி!
- ‘எந்த பக்கம் அடிச்சாலும் ‘தல’ கிட்ட தப்ப முடியாது’.. ‘அடுத்தடுத்து 3 கேட்ச்’.. மிரண்டு போன ரசிகர்கள்..!
- 'கொஞ்ச நேரம் கேப் இருந்தா போதும்'... 'நம்ம சின்னராச கையிலேயே புடிக்க முடியாது'... வைரல் வீடியோ!
- 'கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க'...'மான்கடிங் பண்ணிருந்தா'?... 'பாகிஸ்தானை கலாய்த்த இந்திய வீரர்'!
- Top 4: 'செமி ஃபைனலுக்கு போகப்போறது இந்த 4 டீம்தான்... ஆனா' ... சூடு பிடிக்கும் உலகக்கோப்பை களம்!
- 'யாருயா அவரு?' .. '606 ரன்கள்.. 11 விக்கெட்ஸ்' .. உலகக்கோப்பை 2019-ன் அதிவேகப் புயலாக மாறிய அதிரடி வீரர்!
- 'மொத்த கனவும் நொறுங்கியது'... 300க்கும் மேல ரன் எடுத்தாலும்.. பாகிஸ்தானின் பரிதாப நிலை!
- ‘இதுவரை யாரும் நெருங்காத சச்சினின் 27 ஆண்டுகால சாதனை’.. ஒரே போட்டியில் முறியடித்த இளம் விக்கெட் கீப்பர்!
- 'தென் ஆப்ரிக்க வீரர் நாளையுடன் ஓய்வு'... 'ரசிகர்கள் கவலை!'
- ‘கட்டை விரலில் காயம்’.. அடுத்த போட்டியில ‘தல’ விளையாடுவாரா? வெளியான புதிய அப்டேட்!