"என்னோட ஓய்வு முடிவ 'வாபஸ்' பண்ணுங்க..." கோரிக்கை வைத்த 'யுவராஜ் சிங்'... பதிலுக்கு 'பிசிசிஐ' சொன்னது என்ன??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங், கடந்த 2019 ஆம் ஆண்டு சர்வதேச மற்றும் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் ஒய்வு பெற்றிருந்தார்.
இந்நிலையில், பஞ்சாப் கிரிக்கெட் வாரியம், யுவராஜ் சிங்கிடம் பஞ்சாப் அணிக்காக ஆடுமாறும், பஞ்சாப் அணி இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது. இதன்படி, அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட யுவராஜ் சிங், பஞ்சாப் அணிக்காக தன்னை மீண்டும் ஆட அனுமதிக்குமாறு தனது ஓய்வு முடிவை மாற்றியமைக்க இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதே போல ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சையது முஷ்டாக் அலி டிராபி தொடரிலும் பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் களமிறங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இதற்காக யுவராஜ் சிங் தீவிர பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார்.
இதனிடையே, யுவராஜ் சிங் தனது ஓய்வு முடிவில் இருந்து விடுபட வேண்டி எழுதியிருந்த கடிதத்தை பிசிசிஐ நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவராஜ் சிங் முடிவு மறுக்கப்பட்டதற்கான காரணங்கள் சரிவர தெரியவில்லை. இதனால், அவர் சையது முஷ்டாக் அலி தொடரில் பங்கேற்பதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நல்லா போய்ட்டு இருந்த மேட்ச்.. ‘இப்டி’ ஆகும்னு எதிர்பார்க்கல.. குற்றவுணர்ச்சியில் ‘தலைகுனிந்த’ ஜடேஜா.. கொஞ்சமும் கோபப்படாம ‘ரஹானே’ செய்த செயல்..!
- 'டெஸ்ட்' போட்டிக்கான 'இந்திய' அணியை வெளியிட்ட 'பிசிசிஐ'!!... "அவர 'டீம்'ல எடுக்காம அப்டியே ஒதுக்கலாம்ன்னு பாக்குறீங்களா??..." கடுப்பான 'ரசிகர்கள்'!!!
- ‘சிட்னியில் திட்டமிட்டப்படி 3-வது டெஸ்ட் போட்டி நடைபெறுமா?’... ‘எழுந்துள்ள புதிய சிக்கல்’... ‘ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யோசனை’...!!!
- 'ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை சேர்க்க’... ‘ஒருவழியாக ஓகே சொன்ன பிசிசிஐ’... ‘எப்போது முதல்’... ‘வெளியான அதிகாரப்பூர்வ தகவல்’...!!!
- ‘சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும்’... ‘நடக்கப் போகும் டி20 உலகக் கோப்பை போட்டி’... ‘வெளியான தகவல்’...!!!
- 'இந்தியா புறப்பட்ட கேப்டன் கோலி’... ‘கிளம்புவதற்கு முன் சொன்ன வார்த்தை’... ‘வெளியான தகவல்’...!!!
- 'என்ன நடக்குது டீம்ல?.. எப்படி 'இது' நடந்துச்சு'?.. வீரர்களிடம் சரமாரி கேள்வி... லாக் ஆன கங்குலி... கோபத்தில் கொந்தளித்த ஜெய் ஷா!!
- ‘அவரெல்லாம் உடனே ஆஸ்திரேலியா அனுப்ப தேவையில்ல’... ‘சில நேரங்களில் இப்படியும் நடக்கும்’... ‘ராஜீவ் சுக்லா விளக்கம்’...!!!
- 'நீங்கள் இருவரும் சீனியர் வீரர்கள் தானே’... ‘இப்டி நீங்களே செய்யலாமா?’... ‘வார்னிங் கொடுத்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம்’...!!!
- ‘அதெல்லாம் இப்ப வேணாம்’... ‘2022 ஐபிஎல் போட்டியில் பாத்துக்கலாம்’... ‘பிசிசிஐ எடுத்த உறுதியான முடிவு’... ‘வெளியான தகவல்’!!!