‘இடத்தை மாத்திய ஆசியக் கோப்பை போட்டி’... ‘இந்தியா - பாகிஸ்தான் விளையாடுமா?’... 'பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடி பதில்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசியக் கோப்பை போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதிரடியாக பதிலளித்துள்ளார்.
வரும் செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு காரணமாக, அண்டை நாடான பாகிஸ்தான் சென்று விளையாட முடியாது என பிசிசிஐ கூறி வந்தது. இந்நிலையில், தற்போது ஆசியக் கோப்பை போட்டி துபாய் நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இருநாட்டிற்கும் பொதுவான இடத்தில் போட்டி நடைபெற உள்ளதால், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுவதில், இந்தியாவிற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். கடந்த 2012-2013-ம் ஆண்டிற்குப்பிறகு அண்டை நாடுகளான பாகிஸ்தான் - இந்திய அணிகள் இருதரப்பு தொடரில் பங்கேற்காமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஆசியக் கோப்பையில் இரு அணிகளும் விளையாட உள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பிரபல' கிரிக்கெட் வீரரின் 'திருமணத்தில்'... ஸ்மார்ட் போன்கள் 'திருட்டால்' திடீர் மோதல்!
- VIDEO: 'காப்பான் சூர்யா' பாணியில்... 'இயற்கை விவசாயி'யாக மாறிய தோனி!... தேங்காய் உடைத்து... பூமி பூஜை செய்து... தெறிக்க விடும் வைரல் வீடியோ!
- நானும் அவர் ‘ஃபேன்’ தான் ஆனா... ‘ஐபிஎல்’ திறமையான ‘இளம்’ வீரர்களுக்கானது... ‘சூசகமாக’ சொன்ன பிரபல வீரர்...
- 'காயம்' காரணமாக விலகும் 'முன்னணி' வீரர்?... அவரும் இல்லனா 'அவ்ளோ' தான் போல... பதறும் ரசிகர்கள்!
- 'வேற வழியே இல்ல' மொத்தமா 3 பேரை... 'கட்டம்கட்டி' தூக்கப்போகும் கேப்டன்... யாருன்னு பாருங்க!
- 'ரூல்ஸை மீறிட்டாரு' ஐபிஎல் போட்டில 'அவரு' வெளையாட முடியாது... 'பிரபல' அணிக்கு 'செக்' வைத்த பிசிசிஐ!
- அந்த வெட்டுக்கிளியா? இந்த வாத்துப்படையா?... யாரு 'கெத்துன்னு' மோதி பாத்துடலாம்... 'பாகிஸ்தானுக்காக' சீனா செய்த தந்திரம்!
- ‘நம்பிக்கையுடன்’ சொன்ன கேப்டன்... ‘அடுத்த’ நாளே பயிற்சியைத் ‘தவறவிட்ட’ இளம்வீரர்... 2வது டெஸ்ட்டில் யாருக்கு ‘வாய்ப்பு?’...
- 'வேற' வழியில்ல... திடீரென 'கேப்டனை' மாற்றிய அணி... ஏன் இப்டி? 'ஷாக்கான' ரசிகர்கள்!
- 'ஆடுன' வரைக்கும் போதும்... முன்னணி வீரரை 'கழட்டிவிடத்' தயாரான கேப்டன்... கசிந்த ரகசியம்!