Video: விக்கெட் கீப்பருனு 'அவர' சொன்னீங்க... திடீர்னு 'இவரு' வந்து நிக்கிறாரு... ரசிகர்கள் கேள்வி?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிராட் கோலி தலைமையில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருக்கிறது. அதன்படி முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.20 மணிக்கு தொடங்கவுள்ளது.
உலகக்கோப்பை தோல்விக்குப்பின் இந்திய அணி, நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் இன்று சந்திப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கே.எல்.ராகுல் கிளவுஸ் அணிந்து விக்கெட் கீப்பிங் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் ரிஷப் பண்டை விக்கெட் கீப்பராக அறிவித்து விட்டு தற்போது ராகுல் கீப்பிங் செய்யும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறீர்கள்? உண்மையிலேயே விக்கெட் கீப்பிங் செய்யப்போவது யார்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். வேறு சில ரசிகர்கள் ராகுல், பண்டுக்கு வாய்ப்புகள் அளிப்பது போல சஞ்சு சாம்சனுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னைக்காக 'அள்ளிக்கொடுத்த' அதிரடி இளம்வீரர்... 'நெகிழ்ந்து' போன சிகிச்சை மையம்!
- இப்டி செஞ்சா 'எப்டி' வெளையாடுறது?... 'கேள்வி' கேட்ட கேப்டன்... 'அப்பவே' சொல்லிருக்கலாமே பிசிசிஐ காட்டம்!
- 'ஏன் தோனி, தோனின்னு இருக்கீங்க'... 'அவர் இடத்துக்கு ஒருத்தர் வந்தாச்சு'... கொளுத்தி போட்ட பிரபல வீரர்!
- 2003ல் 'டிராவிட்'... 2020ல் 'கே.எல்.ராகுல்'... ஸ்டம்பிங்கில் தோனியின் வேகம்... இந்திய அணிக்கு கிடைத்த 'ஜாக்பாட்'
- இந்திய அணியின் 'முக்கிய' வீரர் திடீர் விலகல்... யாரை எடுக்குறது?... தலையை பிய்த்துக் கொள்ளும் தேர்வுக்குழு!
- 'இந்தியா' தொடரை வெல்கிறது... ஆனால் 'வேறொருவர்' தலைப்பு செய்தி ஆகிறார்... வெளிப்படையாக கிண்டலடித்த ஹிட்மேன்!
- ‘தோனி.. தோனி..’ கத்திய ரசிகர்கள்... திரும்பி முறைத்துப் பார்த்த கேப்டன்... உடனே மாறிய கோஷம்!
- Video: ஆமா உனக்கு 'பவுலிங்' தெரியுமா?... அணியின் இளம்வீரரை...'வீடியோ' போட்டு கலாய்க்கும் ரசிகர்கள்!
- இந்தியாவை 'துரத்தும்' சோகம்... காயத்தில் சிக்கிய 'முன்னணி' பவுலர்... என்ன செய்ய போகிறார் கோலி?
- அந்த 'ரெண்டு' பேரும் இல்லேன்னா... ஆஸ்திரேலியாவ 'ஜெயிக்கறது' ரொம்ப கஷ்டமாச்சே... என்ன பண்றது? கடும் 'சிக்கலில்' கோலி!