பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு.. கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது வீட்டில் உடற்பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது சவுரவ் கங்குலிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும் கங்குலிக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அவரது உடல்நலம் குறித்த முழு தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நான் நம்பர் 1 தான், ஆனா...' என்னைய விட 'அவங்க ரெண்டு' பேரும் தான் சிறந்த ப்ளேயர்ஸ்...! - கேன் வில்லியம்சன் கருத்து...!
- 'மருத்துவமனையிலேயே கொரோனா நோயாளியுடன் உறவில் ஈடுபட்ட செவிலியர்!'.. ஆபாச தளங்களில் பரவிய வீடியோ!.. ‘செவிலியருக்கு நேர்ந்த கதி!’
- ஆரம்பிக்கலாங்களா...! 'பிசிசிஐ கன்ஃபார்ம் பண்ணிடுச்சு...' - டெஸ்ட் மேட்ச்ல நடராஜன் களம் இறங்குறார்...!
- 'கடைசி ரெண்டு மேட்ச்ல உமேஷ் யாதவ் விளையாடல...' - அவருக்கு பதிலா இவங்க ரெண்டு பேரு தான் விளையாட போறாங்க...!
- ‘அவருக்காக இந்த 2 பேர்ல ஒருவர்தான் வெளியேறணும்’... ‘ரொம்ப பிரேக் இருக்கறதுனால் டவுட்தான்’... ‘ரோகித் சர்மா குறித்து எம்எஸ்கே பிரசாத்’...!!!
- 'அவங்க ரெண்டு பேரும் முதல்ல இந்தியர்கள்’... ‘இத முதல்ல புரிஞ்சுக்கங்க’... ‘கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஆதங்கம்’...!!!
- 'காயம் காரணமாக இந்தியா திரும்பும் அடுத்த வீரர்’... ‘3-வது போட்டியில் இவருக்குத்தான் வாய்ப்புகள் அதிகம்’... ‘வெளியான மகிழ்ச்சி தகவல்’...!!!
- 'டிசம்பர்-30 தான் தல அந்த விஷயத்தை அறிவிச்சாரு...' - உருக்கத்துடன் நினைவுகூரும் ரசிகர்கள்...!
- ‘குவாரண்டைனுக்கு பிறகு’... ‘ஒருவழியாக இணைந்த ஹிட்மேன்’... ‘ரவி சாஸ்திரி சொன்ன வார்த்தையால்’... ‘நிகழ்ந்த சிரிப்பலை’... வைரலாகும் வீடியோ!!!
- "இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க... இப்படித்தான் நிறைய திறமையானவர்கள இழந்திருக்கோம்"... 'இளம்வீரருக்காக குரல் கொடுத்த வாசிம் ஜாபர்!!!'...