‘3 வருஷம் டேட்டிங்’.. “கல்யாணம் பண்ணிக்கலாமா?”.. ஆஸி வீரருக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த தென்னிந்திய வம்சாவளி பெண்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணை கரம் பிடிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வினி ராமன் என்கிற பெண்ணின் காதல் வலையில் விழுந்த மேக்ஸ்வெல் 3 வருடங்களாக வினியுடன் ஊர் சுற்றியிருக்கிறார். அதிக மன அழுத்தத்தில் இருந்த மேக்ஸ்வெல் மீண்டதற்கு வினி ஒரு முக்கிய காரணம் என்கிற நிலையில், டேட்டிங்கில் இருந்த மேக்ஸ்வெல், திடீரென திருமணம் செய்துகொள்ளலாமா ? என கேட்டுள்ளார்.
அதற்கு வினியோ சம்மதிக்க, இருவரும் மோதிரத்தை மாற்றி திருமணத்தை நிச்சயம் செய்துள்ளனர். 31 வயதான மேக்ஸ்வெல் இந்த தகவலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 27 வயதான வினி ராமன் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும், ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த அவர் மருந்தாளர் படிப்பை முடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மணமேடையில் மாப்பிள்ளை செய்த செயல்’.. கோபத்தில் மாலையை உதறி கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்’!
- 'பிரதமர் மோடி கொடுத்த சர்ப்ரைஸ்'... 'சத்தியமா நான் எதிர்பாக்கல'... உருகி நின்ற இந்த நபர் யார்?
- 'நான் ஒருத்தி பத்தலயா உனக்கு?'... '3 பேர் வேணுமா?'... 'கணவனைப் புரட்டியெடுத்த முதல் மனைவி'... மூன்றாவது திருமணத்தில் நடந்த சுவாரஸ்யம்!
- “அக்கா கல்யாணம் முடியுற வரைக்கும் வெயிட் பண்ணுப்பா!”.. இளம் என்ஜினியர் எடுத்த சோக முடிவு!
- ‘இதை செஞ்சா ஏத்துக்கிறோம்!’.. ‘கலப்பு திருமண ஜோடிக்கு’.. ‘பஞ்சாயத்து அறிவித்த பதறவைக்கும் தண்டனை’!
- 'சார்! எனக்கு கல்யாணம் சார்'... 'சீனாவிலிருந்து திரும்பிய புதுமாப்பிள்ளை'... 'கல்யாண விழாவில் நிகழ்ந்த களேபரம்'!
- ‘திருமணத்திற்கு முன்பே காலையில்’... ‘குழந்தைப் பெற்ற கல்லூரி மாணவி’... ‘மாலையில் காதலரை கரம் பிடித்த சம்பவம்’!
- 'கொரோனா அஞ்ஜிங்??'.. 'அதெல்லாம் முடியாது.. நான் அவள கல்யாணம் செஞ்சிங்!!'.. வைரல் ஆகும் இந்தியர்!
- “வரவேற்பு நிகழ்ச்சியில் வந்த வேற லெவல் சோதனை!”.. “போர்க்களமான திருமண மண்டபம்!”
- 'வாலிபர் கைது'... குற்றம் பெண்ணின் 'மனதை' திருடியது... தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை 'திருமணம்' செய்வது... வெறித்தனமான வேற லெவல் 'திருமண பேனர்'...