'முன்னாடி ட்வீட் பண்ணதெல்லாம்...' இப்போ நடந்துட்டு இருக்கா...!? அப்படி என்ன ட்வீட் பண்ணார்...? - வைரலாகும் ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இந்த ஆண்டு ஐபிஎல்-ல் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்ச்சர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த பதிவுகள் தற்போது இந்தியாவில் வைரலாகி வருகிறது.
மும்பையில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடையோடு ஆர்ச்சரின் பழைய ட்வீட்டுகள் ஒத்துப்போவதால் அது மீண்டும் டிரெண்டாகி வருகிறது.
அதே போல 2014 மே மாதத்தில் #MUMBAI DESERVE IT என ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார். அது 2014 ஐபிஎல் QUALIFIER சுற்றில் ராஜஸ்தானை மும்பை வீழ்த்தியதற்காக ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்டாகும்.
அதே ஆண்டில் #MUMBAI GONE என மும்பையில் பெய்த கனமழையை அடுத்து ஆர்ச்சர் ட்வீட் செய்த்துள்ளார்.
இப்படி மும்பை குறித்து கடந்த காலங்களில் ஆர்ச்சர் பகிர்ந்த ட்வீட்களை நிகழ் காலத்தோடு ஒப்பிட்டு ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.
ஆர்ச்சரின் பதிவுகள் ட்ரெண்ட் ஆவது புதிது அல்ல. பலமுறை இது போல ஆர்ச்சரின் பழைய ட்வீட்கள் திடீரென மீண்டும் டிரெண்டாகி உள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “#கந்தனுக்கு_அரோகரா! .. மதத்துவேசமும் கடவுள் நிந்தனையும்...”.. ‘உக்கிரமாக’ கொந்தளித்த ரஜினி!
- “எனக்கு அந்த பொண்ணோட போன் நம்பர் கெடைக்குமா?”.. ட்விட்டரில் அதிரவைத்த நபர்.. “சிட்டி போலீஸ்” கொடுத்த “மரண மாஸ்” ரிப்ளை!
- “தாங்குற வலிமை இல்ல... மிஸ் யு மை டியர் பவ்!” .. கலங்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்! வீடியோ!
- ‘கோச் பலாத்காரம் பண்ண முயற்சி பண்றாரு.. வெளில சொன்னா!!’.. ‘உதவுங்க ப்ளீஸ்’.. ‘கிரிக்கெட் பிரபலங்களிடம்’ புகார்!.. பரபரப்பு ட்வீட்!
- ‘தம்பியை காப்பாற்றபோய்’... ‘அண்ணனுக்கு நேர்ந்த பரிதாபம்’... ‘வருந்திய அஸ்வின்’!
- 'இப்படியாயா பண்ணுவீங்க?'...'இந்நேரம் நாகேஷ் யாருனு கூகுள்ல தேடிட்டு இருப்பாய்ங்க!'.. CSKவின் 'வேற லெவல்' ரிப்ளை!
- ‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..
- ‘விராட் கோலிக்கு வாழ்த்து சொல்லி’.. ‘தன்னைத் தானே கலாய்த்துக் கொண்ட சாஹல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- ‘இப்படியா பர்த்டேக்கு விஷ் பண்றது?..’ ‘ட்வீட்டால் சர்ச்சையில் சிக்கிய பிரபல இந்திய வீரர்’..