‘போதும்.. போதும்.. டைம் ஆயிடுச்சு!’.. நேரலையில் கோலி.. சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த அனுஷ்காவின் ‘வைரல் கமெண்ட்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதனால் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய வீரர் விராட் கோலி தனது வீட்டில் இருந்தபடி இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சனுடன் நேரலையில் பேசிக் கொண்டு இருந்துள்ளார் .
அப்போது கெவின் பீட்டர்சன் கேட்ட பல கேள்விகளுக்கு விராட் கோலி பதிலளித்துக் கொண்டிருந்தார். அதில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுளதால் அனுஷ்காவுடன் அதிக நேரத்தை செலவிடுவதாகவும், தானும் அனுஷ்காவும் இத்தனை நாட்கள் ஒன்றாக இருந்ததில்லை என்றும் கெவின் பீட்டர்சனிடம் கோலி தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அப்போது கோலிக்கு அருகே வந்த அனுஷ்கா சர்மா நேரலையில் இருந்த கோலியிடம் வந்து, “போதும் போதும்.. உங்கள் உரையாடல். நேரமாச்சு சாப்பிட வாங்க” என்று கலாயாக கூறியுள்ளார். பதிலுக்கு கெவின் பீட்டர்சன், “உங்கள் பாஸ் சொல்லிவிட்டார். உங்கள் நேரம் முடிந்தது” என்று
நகைச்சுவையாக கூறி நேரலையை முடித்துக் கொண்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '9 வருஷம் ஆயிடுச்சு... இப்ப கூட அந்த மேட்ச் கண்ணுக்குள்ளயே இருக்கு!'... ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த... 2011 உலகக் கோப்பை ஃபைனல்... ஒரு குட்டி ரீ-வைண்ட்!
- 'தோனியும், கோலியும் "அவர்" அளவுக்கு என்னை 'சப்போர்ட்' பண்ணல!'... பகிரங்கமாக போட்டு உடைத்த யுவராஜ் சிங்!... என்ன காரணம்?
- முதல்வர் மற்றும் 'பிரதமர்' கொரோனா 'நிவாரண' நிதிக்கு... நன்கொடை வழங்கிய 'நட்சத்திர' தம்பதி!
- 'விராட் கோலி'யின் 'தலைமுடியை'... 'கொத்தாக' பிடிக்கும் 'தைரியம்'... 'அனுஷ்கா சர்மாவுக்கு' மட்டுமே 'உண்டு'...
- ‘ஏப்ரல்ல’ நடத்த முடியலன்னாலும்... எங்கே, எப்போது நடக்க ‘வாய்ப்பு?’... ‘ஐபிஎல்’ போட்டிகள் குறித்து வெளியாகியுள்ள ‘புதிய’ தகவல்...
- ‘நோய் வந்தாப்புறம் குணப்படுத்துறத விட’.. ‘கொரோனா பற்றி கோலியின் பதிவு!’ .. ‘பரவும் ட்வீட்’!
- 'அங்க' தான் பிளான் பண்ணாம 'தோத்தீங்க' இங்கேயுமா?... 'தாறுமாறாக' வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
- சும்மா ‘இதையே’ ஊதி பெருசாக்குறாங்க... நான் இதுக்கெல்லாம் ‘கவலை’ படமாட்டேன்... ‘எரிச்சலான’ பிரபல இந்திய வீரர்...
- 'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?
- எங்க ஊருல ஒரு 'மேட்ச்' கூட நடத்தக்கூடாது... கடும் 'எதிர்ப்பு' தெரிவிக்கும் அரசு... என்ன பண்றது 'சிக்கலில்' பிரபல அணி?