'அப்பா'வாகப் போறேன்' பொண்ணு தான் வேணும் .. வித்தியாசமாக 'வீடியோ' வெளியிட்ட ஆல்ரவுண்டர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒவ்வொரு மனிதனுக்குமே தான் தகப்பனாகப் போகிறோம் என்ற உணர்வு மிகுந்த மகிழ்வைத் தரும்.தன்னை அப்பா என்று கூப்பிட ஒரு குட்டிப்பாப்பா வரப்போகிறது என பயங்கர சந்தோஷத்தில் திளைப்பர்.
இந்த மகிழ்ச்சித் தருணம் தற்போது கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸலின் வாழ்வில் வந்திருக்கிறது. தனது மனைவி ஜெஷிம் லோரா கர்ப்பமாக இருப்பதை, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ரஸல் தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் போட்டிகளில் ஆண்ட்ரே ரஸல் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
‘காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு’.. மலை உச்சியில் இருந்து குதித்த இளம் காதல் ஜோடி..! பரபரப்பு வீடியோ..!
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் காதல்ஜோடி மலையில் இருந்து குதித்து தற்கொலைக்கு...
தொடர்புடைய செய்திகள்
- 'அப்படி பண்ணி இருக்க கூடாது'...ஆனா மன்னிச்சிட்டோம்...'சிக்கலில் இருந்து தப்பிய 'தினேஷ் கார்த்திக்'!
- நம்ம 'சிங்கம்' இப்போ 'டில்லி' ராஜா .. சிறந்த பேட்ஸ்மேன் விருதை வென்ற 'சென்னை' கிங்ஸ் வீரர்!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!
- அடுத்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார்..? சென்னை அணி உரிமையாளரின் அதிரடி பதில்..!
- ‘புது ஜெர்சியோட இதுதான் முதல் மேட்ச்’.. ஆனா டாஸ் போடறதுக்குள்ள இப்டி ஆகிடுச்சே..! சோகத்தில் ரசிகர்கள்..!
- ப்பா 'என்ன' ஒரு ஆட்டம்..7 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 'தெறிக்க' விட்ட கூட்டணி-வீடியோ உள்ளே!
- ஒரு காலத்தில் 'ஆட்டோகிராப்' கேட்டு இந்த 'இடத்தில்' நின்றேன்.. மனந்திறந்த கோலி!
- ‘தோனிக்கு கெடச்ச அந்த பெருமை இப்போ கோலிக்கு கெடச்சுருக்கு’.. அது என்ன தெரியுமா..?
- 'போகாதீங்க கேப்டன்'...தோனி ஓய்வு குறித்து சாக்ஷி மறைமுக விளக்கம்!
- ‘இவர் இல்லாமதான் விளையாட போறோம்’.. வெளியான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்..!