'மேரேஜ் மட்டுமில்ல.. மேட்சும் ஒரு டைம்தான் சார் வரும்!'.. கல்யாணத்துல மாப்பிள்ளை செஞ்ச காரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் என்றால் உலகையே மறந்து பறக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருப்பதை மீண்டும் ஒரு கிரிக்கெட் ரசிகர் நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மழை காரணமாக ஆஸ்திரேலியாவுடனான முதல் டி20 போட்டியினை விளையாட முடியாமல் போனது.
இதனையடுத்து கடந்த 5-ஆம் தேதி கான்பெர்ராவில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா வென்றது. இந்த மேட்சினை தனது திருமணத்தின் போது கூட மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும் என்பதற்காக ஹாசன் தஸ்லீம் என்பவர் திருமணச் சடங்குகள் அனைத்தையும் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே பின்பற்றியிருக்கிறார்.
அமெரிக்காவில் வசிக்கும் ஹாசன் தஸ்லீமின் இந்த செயலை ஐசிசி பகிர்ந்துள்ளது. இதுபற்றி ஹாசன் தஸ்லீம் திருமணம் என்பதற்காக மேட்சை மிஸ் பண்ண முடியுமா? என்று பதிவிட்டிருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- Video: நாட்-அவுட் இல்ல 'அவுட்'.. இங்கி பிங்கி 'விளையாடிய' அம்பயர்.. 'கெட்ட' வார்த்தைகளால் திட்டித்தீர்த்த கேப்டன்!
- Watch Video: உண்மையிலேயே 'விக்கெட்' கீப்பிங் தெரியுமா?.. பண்டை 'வறுத்தெடுத்த' ரசிகர்கள்!
- '20 லட்சத்துக்கு' ஆசைப்பட்டு.. 'ஆமை' வேகத்துல பேட்டிங்.. பிரபல வீரர்கள் கைது!
- ‘தோனி வர வாய்ப்பு இல்லை’!.. ‘அவர் இன்னும் டீம்ல தான் இருக்காரு’! வெளியான புது தகவல்..!
- 'கிரிக்கெட் பாக்க வந்த என்ன செலிபிரிட்டி ஆக்கிட்டாங்களே'...நெகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்!
- ‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’!
- 'அஸ்வினை' தாறோம்.. அந்த 'ரெண்டு பேரையும்' அனுப்பி வைங்க.. முட்டி 'மோதிக்கொண்ட' அணிகள்!
- 'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்!
- 'இந்த விசயத்துல'.. 'நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!'.. ஹிட் அடிக்கும் சச்சினின் யோசனை!