"இந்தியா டீமோட கேப்டனாக எல்லா தகுதியும் அவர்கிட்ட இருக்கு,,.." புகழாரம் சூட்டிய ஆஸ்திரேலிய வீரர்!!!... "'ரோஹித்' இல்ல, 'ராகுலும்' இல்ல... அப்போ யாரா இருக்கும்??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் சில தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் முதல் முறையாக டெல்லி அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. அந்த அணியின் இளம் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், 2018 முதல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில், அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அலெக்ஸ் கேரே அவரை சிறந்த கேப்டன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
டெல்லி அணிக்கு கேப்டன் ஆனது முதல் ஷ்ரேயாஸ் ஐயர், ஒரு நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டனாகவும் ஒருசேர உருவாகியுள்ளதாக தெரிவித்த அலெக்ஸ், இந்திய அணிக்கான வருங்கால கேப்டன் கிடைத்துள்ளதாகவும், அதற்கான எல்லா தகுதியும் ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
நாம் நினைப்பதை விட வேகமாக செயல்படும் ஷ்ரேயாஸ் ஐயர், அணி வீரர்களை இணைப்பதில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என ஷ்ரேயாஸிற்கு அலெக்ஸ் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். கம்பீர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தான் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியில், 40 பந்துகளில் 93 ரன்களை ஷ்ரேயாஸ் ஐயர் குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "அவரு கேப்டனா இருந்தது எல்லாம் போதும்... அடுத்த 'சீசன்'ல கேப்டன மாத்துங்க பா..." 'பரபரப்பு' கருத்தை வெளியிட்ட 'சஞ்சய் மஞ்ச்ரேக்கர்'!!!
- ‘கோப்பையை வெல்லும் அணிக்கு’... ‘கிடைக்கப் போகும் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா’???... காரணம் என்ன???
- Video : "இன்னா தல,,.. ஒரு 'கேப்டன்' நீங்களே இப்டி பண்ணலாமா??... 'வார்னர்' இல்லன்னா என்ன ஆயிருக்கும்??.." முழித்த 'ஷ்ரேயாஸ்',,.. "அப்படி என்னத்த பண்ணாரு??"
- "இது ரெண்டுல 'ஒண்ணு' நடந்தா கூட... 'டெல்லி', 'பெங்களூர்' 'ஈஸி'யா 'பிளே' ஆஃப் போய்டலாம்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் 'ரசிகர்'கள்!!!
- அடுத்த மேட்ச் ‘சிஎஸ்கே’ கூட.. அதுக்குள்ள ‘இப்டியா’ நடக்கணும்.. டெல்லி அணிக்கு வந்த புதிய ‘சிக்கல்’!
- இவரு தான் இந்த 'ஐபிஎல்' சீசனோட 'பெஸ்ட்' கேப்டன்... இது தான் என்னோட 'favourite' டீம்... 'மிரட்டல்' டீமை பட்டியல் போட்ட முன்னாள் 'வீரர்'!!!
- ‘சாவு பயத்த காட்டிட்டாங்க பரமா’!.. கேப்டனை வேர்த்து விறுவிறுத்துப்போக வச்ச ‘அந்த’ வீரர் யார்..?
- 'இப்போதான் இதெல்லாம்'... 'முன்னாடி நான் யாருன்னு தெரியும்ல'... 'ஸ்ரேயாஸ் சர்ச்சையால்'... 'காட்டமாக விளாசிய கங்குலி!!!!'...
- 'அவரு எப்போதான் ரீ-என்ட்ரீ குடுப்பாரு?'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான அப்டேட்'... 'கன்ஃபார்ம் செய்த கேப்டன்!!!'...
- 'ஸ்ரேயாஸ் ஐயர்' சொன்ன அந்த ஒரே வார்த்தையால.., எழுந்த 'சலசலப்பு'... எல்லாத்துக்கும் 'fullstop' வைக்க அவரே குடுத்த 'விளக்கம்'!!!