'பந்துவீச்சில் சந்தேகம்’ சுழற்பந்து வீச்சாளருக்கு 1 வருடம் விளையாட தடை..! அதிரடியாக அறிவித்த ஐசிசி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயா 1 வருடம் பந்து வீச்ச ஐசிசி தடை விதித்துள்ளது.
நியூஸிலாந்து அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்செயாவின் பந்துவீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து இவரது பந்து வீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அகிலா தனஞ்செயா விதிகளுக்கு புறம்பாக பந்து வீசியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் 2 வருடத்துக்குள் 2 -வது முறையாக பந்துவீச்சு சர்ச்சையில் சிக்குவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அகிலா தன்ஞ்செயா பந்துவீச ஒரு வருடம் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
ICC, AKILADANANJAYA, SRILANKA, BANNED, CRICKET, SPINNER
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Viral Video:'கோவத்தில்' ஸ்டெம்பை உடைத்த 'கோலி'..ஏன்?..என்ன ஆச்சு?
- 'ஹிட்மேன்' கிட்ட மோதுறதே வேலையா போச்சு.. ஒரே போட்டியில் 2 வேர்ல்டு 'ரெக்கார்டுகள்' உடைப்பு!
- ‘இந்த நாளை அவ்ளோ சீக்கிரம் யாரும் மறந்திருக்க மாட்டீங்க’ ‘ஏன்னா யுவராஜ் சிங் பண்ணுன சம்பவம் அப்டி’..!
- ‘முக்கியமான விக்கெட்’ ‘ரிஸ்க் எடுத்த விராட் கோலி’.. வைரலாகும் வீடியோ..!
- 'பயமில்லாம' வெளையாடுறது வேற..'கவனக்குறைவா' வெளையாடுறது வேற!
- 'அப்பா'வாகப் போறேன்' பொண்ணு தான் வேணும் .. வித்தியாசமாக 'வீடியோ' வெளியிட்ட ஆல்ரவுண்டர்!
- ‘நல்லா விளையாடுறாரு’.. ‘அப்றம் ஏன் சரியா வாய்ப்பு கிடைக்கலனே தெரியல’.. பிரபல வீரர் குறித்து சொன்ன புது பேட்டிங் கோச்..!
- ‘ஹாப்பி பர்த்டே அஸ்வின்’.. பிசிசிஐ வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- 'அப்படி பண்ணி இருக்க கூடாது'...ஆனா மன்னிச்சிட்டோம்...'சிக்கலில் இருந்து தப்பிய 'தினேஷ் கார்த்திக்'!
- ‘தோனி ஸ்டைலில் மின்னல் வேக ஸ்டெம்பிங்’.. ‘மாஸ் காட்டிய ஐபிஎல் பிரபலம்’.. வைரலாகும் வீடியோ..!