எங்களுக்கு நாய்க்குட்டியே போதும்... கதிகலங்கும் கணவன்மார்கள்...! ஆப்பு வைக்கு ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்பெண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
என்னதான் ரொமாண்டிக்கான கணவனாக இருந்தாலும் தூங்கும் போது பெண்களை தொந்தரவு செய்தால் அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுடன் தூங்குவதையே அதிகம் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அப்போதுதான் அவர்கள் அதிக நிம்மதியாக இருப்பதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கவில் புளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்களான கிறிஸ்டி எல். ஹாஃப்மேன், கெய்லீ ஸ்டட்ஸ் மற்றும் டெர்ரி ஆகியோர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆடி, ஓடி, களைத்து இரவில் நிம்மதியாக தூங்கும் போது தங்கள் வாழ்க்கைத்துணையின் அணைப்பில் தூங்குவதைவிட தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை அணைத்தபடி உறங்கவே அதிகம் விரும்புவதாக அதிக பெண்கள் தெரிவித்துள்ளனர்.
செல்லப்பிராணிகளைப் போல் நம் மன அழுத்தத்தைக் குறைக்கக் கூடியவை வேறெதுவுமில்லை என்பது அப்பெண்களின் கருத்தாக உள்ளது. செல்லப்பிராணிகளுடன் உறங்கும்போது அவர்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும், அவர்களுக்கு அச்சுறுத்தும் கனவுகள் ஏற்படுவது குறைவதாகவும் கூறுகின்றனர். இந்த ஆய்வு முடிவுகள் இன்றைய இல்லற வாழ்வில் ஆண்-பெண் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்தியிருப்பதையே காட்டுவதாக ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...
- குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- 'இது விழிப்புணர்வா இல்ல ஆபத்தா'?... 'சென்னை ரோட்டில் பவனி வந்த நாய்'... வைரலாகும் வீடியோ!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- கணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...
- ‘முதலிரவு’ முடிந்ததும் சத்தியத்தை உடைத்த கணவன்.. ‘மனைவி’ எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
- ‘அதுக்கும் குளூரும்ல?’.. நெகிழ்ச்சி செயலால் இணையத்தையே வென்ற ரிக்ஷாக்காரர்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ!
- ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி பார்த்த வேலையால்... கோயிலுக்கு சென்ற கணவருக்கு... ஓடும் ரயிலில் நேர்ந்த பயங்கரம்!
- ‘தகாத’ உறவை துண்டித்தும் ‘தொந்தரவு’... ‘குடும்பமே’ சேர்ந்து செய்த காரியம்... சென்னையில் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்...
- எல்லாம் சரியாயிடும்... சமாதானம் செய்த பெற்றோர்... இளம்பெண்ணின் விபரீத முடிவு... ஒரே ஒருமுறை பார்க்கணும்... கெஞ்சிய கணவர்!