'பார்வைக்கே வேட்டு வெச்சிடும்!'.. உங்க சானிடைஸர்ல இது கலந்திருக்கானு 'செக்' பண்ணிக்கோங்க! அதிர்ச்சி தரும் ஆய்வு!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்கொரோனா பாதிப்பு உலகை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் சூழலில் நச்சுத்தன்மை மிக்க மெத்தனால் கலந்த சானிட்டைஸர் பயன்படுத்துவதால் பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான பக்க விளைகள் உண்டாவதாக இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் அறிவித்திருக்கிறது.
கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு 20 வினாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் கை கழுவ வேண்டும், குறைந்தது 60 சதவீதம் ஆல்கஹால் கொண்ட சானிடைஸர்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் அமலில் உள்ளன.
இந்த நிலையில் 120க்கும் மேற்பட்ட சானிடைசர் மாதிரிகள் நாடு முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மொத்தம் சேகரிக்கப்பட்ட 122 மாதிரிகளில் 5 சானிடைஸர்கள் மெத்தனால் கலந்து செய்யப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளன. மேலும் 45 சானிடைஸர்களில் உள்ள லேபிள்களிள் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் அவற்றின் உள்ளடக்கங்களுடன் பொருந்தவில்லை என்றும் பரிசோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மெத்தனால் கலந்த சானிடைஸர்கள் மீள முடியாத அளவுக்கு பார்வை நரம்புகளை சேதப்படுத்துவதுடன் பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகள் உண்டு பண்ணும் என்று அதிர்ச்சி மிக்க தகவல்களை சி.ஜி.எஸ்.ஐ வெளியிட்டுள்ளது.
இதுபற்றி பேசிய, பிரிட்டிஷ் துப்புரவு அறிவியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனை குழு தலைவர் டாக்டர் ஆண்ட்ரூ கெம்ப், சானிடைசர்கள் அதிகமாக பயன்படுத்துவதால் ஒரு சூப்பர் பக் 'ஆர்மெக்கெடோன் நிலைமை' ஏசானிடைஸர்கள் ஏற்படக்கூடும் என்றும் சானிடைஸர் தோலில் உள்ள அனைத்து நுண்ணுயிர்களையும் கொல்ல முடியாமல் போகலாம், அதே சமயம், மெத்தனாலில் எஞ்சி இருக்கும் பாக்டீரியாக்கள் தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வொர்க் ஃப்ரம் ஹோமினால் இவ்வளவு நன்மைகளா...! 'அசால்ட்டா ரூ.5000 சேவ் பண்றோம்...' - பிரபல நிறுவனத்தின் ஆய்வு முடிவு...!
- மீன் பிடிக்க வலையை வீசியபோது காத்திருந்த அதிர்ச்சி!.. நிலைம கைய மீறி போயிட்டிருக்கு!.. கொரோனா காலத்திலயா இப்படி ஆகணும்!?.. நொறுங்கிப்போன மக்கள்!
- பாகுபலியோடு ஒப்பிட்டு முதல்வரை புகழ்ந்து தள்ளிய மாணவர்கள்!.. தெறிக்கும் வாசகங்களுடன்... 'வைரல்' போஸ்டர்கள்!.. செம்ம ஹைலைட் 'இது' தான்!
- '4 மாசமா வீட்ல தங்கவே இல்லயே... அப்புறம் எதுக்கு வாடகை தரணும்!?'... ரூம்மேட்ஸ் உடன் ஏற்பட்ட மோதலில் இளைஞர் வெறிச்செயல்!.. பகீர் பின்னணி!
- முதலில் பாதுகாப்பு அதிகாரி... அடுத்து மன்னரின் 'ஆசை மனைவி'!.. சிறை தண்டனை அனுபவித்து வந்தவரை... உடனடியாக அழகிகள் குழுவுடன் இணைய உத்தரவு!.. 68 வயதில் மன்னர் அதிரடி!
- 'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - மேலும் முழு விவரங்கள்...!
- 'என்ன சார் சொல்றீங்க'...'இதுல தான் சிக்கலே இருக்கு'... 'அரியர்' மாணவர்களுக்கு பாஸ் போடுவதில் எழுந்துள்ள பிரச்சனை!
- 'அவன் தூங்கிட்டு இருக்கான்னு நம்புறாங்க'!.. மகன் உயிரிழந்தது கூட தெரியாமல்... 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில் தவித்த தாய்!.. கலங்கவைக்கும் பாசப் போராட்டம்!
- 'குவாரண்டைனில் இருந்து எஸ்கேப்'... 'ஜாலியா காதலி வீட்டிற்கு வந்து கப்போர்டில் ஒழிந்த இளைஞர்'... 'இதுக்கா ஏணி புடிச்சு எஸ்கேப் ஆகி வந்தேன்'... அல்டிமேட் ட்விஸ்ட்!
- வட்டிக்கு வட்டி வசூல்... உச்ச நீதிமன்றத்தின் சரமாரி கேள்விக்கு பின்... இஎம்ஐ (EMI) விவகாரத்தில் 'குட் நியூஸ்' சொன்ன மத்திய அரசு!