'மினிமம் பேலன்ஸ் வைக்காத மக்கள்'...'வங்கிகள் அள்ளிய தொகை'...அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்பொதுத்துறை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம், வங்கிகள் பெற்றிருக்கும் தொகை வாயை பிளக்கும் வகையில் அமைந்துள்ளது.
வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை இருப்புத் தொகையினை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிராமம், சிறு நகரம் மற்றும் நகரங்களுக்கு என இந்த அபராத தொகையானது வேறுபடுகிறது. ஒவ்வொரு வங்கிகளும் ஒவ்வொரு விதமான அபராத கட்டணத்தை வசூலிக்கின்றன. அதன்படி கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் வசூலித்த அபராத தொகையின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பொதுத் துறை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்ததன் மூலம் 1,996.46 கோடி ரூபாயை கூடுதல் வருவாயாக பெற்றுள்ளன. இதுதொடர்பான தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அடிப்படை சேமிப்பு கணக்கு, ஜன் தன் கணக்குகளில் இவ்வகையான அபராதம் வசூலிக்கப்படுவதில்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.
இதனிடையே அபராதம் மூலம் வங்கிகளுக்கு வந்திருக்கும் இந்த வருவாய் வாடிக்கையாளர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!
- 'எஸ்பிஐ வங்கியில கணக்கு இருக்கா'...'மினிமம் பேலன்ஸ் இல்லையா'?...அபராதம் + ஜிஎஸ்டி எவ்வளவு?
- 'வங்கிக்குள் நுழைய முயன்ற பாம்பு'... 'அலறியபடி ஓடிய வாடிக்கையாளர்கள்'!
- 'உங்க ATM கார்டை புதுப்பிக்கணும்.. OTP நம்பரை சொல்லுங்கே!'.. 'போலீஸ்காரரையே ஏமாற்றி 1 லட்சம் ரூபாய் அபேஸ்!'.. பரபரப்பு சம்பவம்!
- 'உயிரோட இல்லயா?'..'அப்படின்னா இனி அது நம்ம பணம்'.. போலி ஏடிஎம் கார்டு தயாரித்து வங்கி அதிகாரிகள் அடித்த ரூ.30 லட்சம்!
- 'வேலை போகும்ன்னு அப்பவே சொன்னோம்'...சத்தமில்லாமல் நடந்த மூடு விழா'...வெளியான அதிர்ச்சி தகவல்!
- பேங்க் அக்கவுண்ட்டை ‘ஹேக்’ செய்து லட்ச கணக்கில் கொள்ளை..! சொந்த ஊருக்கு வந்த இஞ்ஜினியருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘பூட்டு உடைந்து’... ‘பின்பக்க சுவரில் துளையிட்டு'... 'அதிர்ந்துபோன மக்கள்'!
- 'ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் அறிவிப்பு'...'பதறி துடித்து போன வாடிக்கையாளர்கள்'...நடந்தது என்ன ?
- ‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா?’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..