‘வாரத்துல 4 நாள்தான் வேலை செய்யணும்’.. ‘அதுவும் 6 மணி நேரம்தான்!’.. பிரதமரின் அதிரடி வியூகம்!
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்உலகின் இளைய பிரதமரும், பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமருமான 34 வயதேயான சன்னா மரின், கடந்த 6-ஆம் தேதி பின்லாந்து பிரதமராக பதவியேற்றார்.
பதவியேற்றதும் முதல் கோரிக்கையாக வாரத்தில் வேலை நாட்கள் 4 ஆகவும், அலுவலக நேரம் 6 மணி நேரமாகவும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது பின்லாந்தில் வாரத்தில் 5 நாட்கள் வேலை நாளாகவும், வேலை நேரம் 8 மணி நேரமாகவும் இருந்துவரும் நிலையில், 4 நாட்களாக வேலை நாட்களை குறைப்பதற்கான சோதனை காலத்திற்கு அனுமதி கேட்டு கோரியுள்ளார்.
முன்னதாக போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராகப் பணியாற்றியபோது, மக்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், பொழுதுபோக்குகள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட வாழ்க்கையின் மற்ற அம்சங்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதை தீர்க்கமாக உரைத்தவர். பின்லாந்தின் அண்டை நாடான ஸ்வீடனில் இதே வேலைமுறைதான் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் டொயோட்டா நிறுவனம் தனது ஊழியர்களின் வேலை நேரத்தையும், வேலை நாட்களையும் குறைத்ததால், ஊழியர்களின் மகிழ்ச்சியால் உற்பத்தியில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிந்தது. இதனால் இந்த மாற்றத்தை அந்நிறுவனம் பாசிட்டிவாகக் கருதியது. இதனால்தான் சன்னா இப்படியானதொரு மாற்றத்தை தன் நாட்டிலும் கோருகிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அடி அடின்னு அடிச்சாங்க!'.. 'அங்க இருந்து கார்ல'.. வெளிநாட்டுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! வீடியோ!
- ‘கிறிஸ்துமஸ்’ விடுமுறை முடிந்து... அலுவலகத்தை திறந்தபோது ‘காத்திருந்த’ அதிர்ச்சி... ‘உறைந்துபோய்’ நின்ற ‘சென்னை’ ஊழியர்கள்...
- 'இவ்ளோ நேரமா ஆபீஸ்ல வொர்க் பண்ணுவ?'... 'ஆத்திரத்தில்' கணவன் செய்த 'வெறிச்செயல்'.. பதற வைக்கும் சம்பவம்!
- 'வெளிநாடு போணும், ஆனா காசு இல்ல'...'பலே பிளான் போட்ட இளைஞர்கள்'...சென்னையில் துணிகரம்!
- ‘திருமணமான’ ஒரே மாதத்தில்... வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி ஊழியருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- ‘சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் அலுவலகத்திலேயே செய்த அதிர்ச்சி காரியம்’.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘பல ஆண்டுகளாக மூடியிருந்த’... ‘ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை’... ‘வாங்கிய பிரபல நிறுவனம்’... ‘திரும்பவும் உற்பத்தி துவக்கம்'!
- 'சாலையில் கிடந்த ஐடி இளம்பெண்ணை'... 'காப்பாற்றிய பெண் காவலர்களுக்கு'... 'நிகழ்ந்த பரிதாபம்!
- ‘உங்க பெர்ஃபாமன்ஸ் சரியில்ல’... ‘வேலையைவிட்டு’... ‘நீக்கியதால் அதிர்ந்த ஊழியர்’... ‘விளக்கம் அளித்த பிரபல நிறுவனம்’!
- ‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..