'மதியம்' தூங்குவதால் 'இப்படியொரு' நன்மையா?... 'ஆச்சரியம்' தரும் ஆய்வு முடிவுகள்!...
முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்மதியம் தூங்குவதால் உடல் எடை குறையும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பலருக்கும் வேலை நேரம், தூங்கும் பழக்கம் ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மதியம் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்குமோ என்ற பயமும் அதில் பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்காது மாறாக குறையும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் உடலுக்கு நன்மையே எனவும் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக Archives of Internal Medicine நடத்திய ஆய்வில் அதிக எடை கொண்டவர்கள் மற்றவர்களைவிட தினமும் 16 நிமிடங்கள் குறைவாக தூங்குவது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல A Harvard Medical School நடத்திய ஆய்வில் மதியம் தூங்குவதால் 10% வரை கலோரிகளைக் குறைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சரியான தூக்கம் இல்லையென்றால் அதிகம் பசி எடுக்கும் ஹார்மோன்கள் சுரந்து, அதிகம் சாப்பிடும்போது உடல் எடை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவின் 'கோரப்பிடியில்' இருந்து... அடுத்தடுத்து அதிரடியாக 'மீண்ட' தமிழக மாவட்டங்கள்.. என்ன காரணம்?
- மாநிலத்தை 'திறக்கும்' நேரம் வந்துவிட்டது... கொரோனாவுடன் 'வாழ' பழகிக்கொள்ள வேண்டும்!
- 'தமிழகத்தில்' பெட்ரோல், டீசல் விலை 'உயர்வு'... 'இன்று' நள்ளிரவு முதல் 'அமல்'... தமிழக அரசு 'அறிவிப்பு'...
- 'சிறப்பான' நடவடிக்கைகளால்... இந்தியா 'தலைமைப்' பொறுப்புக்கு உயர்ந்துள்ளது... 'பாராட்டித்தள்ளிய' நாடு!
- தமிழகத்தில் இதுவரை 'இல்லாத' உயர்வு... '12 மாவட்டங்களில்' இன்று 'புதிய' பாதிப்பு... 3000ஐக் கடந்த 'மொத்த' எண்ணிக்கை... 'விவரங்கள்' உள்ளே...
- கொரோனா உயிரிழப்புக்கு 'இவையும்' காரணமாக இருக்கலாம்... 'இந்திய' வம்சாவளி பிரிட்டன் மருத்துவர் 'எச்சரிக்கை'...
- ‘கொரோனா தொற்று உறுதி செய்தும்’... ‘தமிழகத்தில் கிருஷ்ணகிரி மட்டும்’... ‘பச்சை மண்டலமாகவே இருப்பதற்கு என்ன காரணம்?!
- ‘இரண்டு லட்சம் பேருக்கு சற்று ஆறுதலான விஷயம்’... ‘ட்ரம்பின் முடிவால்’... ‘கலக்கத்தில் இருந்து விடுபட்ட இந்தியர்கள்’!
- 'சென்னை உள்பட தமிழகத்தில்’... ‘நாளை முதல் எவையெல்லாம்’... ‘எவ்வளவு நேரம் செயல்பட அனுமதி'!
- சிறப்பாக 'கையாண்டு' கொரோனாவை 'வென்ற'... தென் கொரியாவின் 'நிலையே' இங்கும்... வெளியாகியுள்ள 'நிம்மதி' தரும் தகவல்...