'ஒருகாலும் தோக்கக் கூடாது; தேவை உழைப்பு மட்டும்தான்'.. இந்தியாவிலேயே முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஐஏஎஸ்!
முகப்பு > செய்திகள் > கதைகள்எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெற்ற பணி அனுபவத்தின் அடிப்படையில் திருவனந்தபுரம் மாவட்டத்தின் துணை கலெக்டராக 31 வயது பிரஞ்சால் பட்டில் பதவியேற்றார்.
அப்போது, ‘ஒரு காலும் நாம் வீழ்த்தப்படக் கூடாது, சோர்வடையவும் கூடாது. நம் உழைப்புதான் புதிய திருப்பத்தை உண்டாக்கும். இந்த பொறுப்பினை ஏற்பதை பெருமையாக உணர்கிறேன்’ என்று பேசினார் பிரஞ்சால் பட்டில். 2016-ஆம் ஆண்டு முதன்முதலில் ஐஏஸ் தேர்வினை எழுதி தேசிய அளவில் 733வது இடத்தையும், 2017-ஆம் ஆண்டு மீண்டும் தேர்வெழுதியதில் 124வது இடத்தையும் பிடித்து, இந்தியாவின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் ஐஏஎஸ் அதிகாரி என்கிற பெருமையைப் பெற்றார்.
அதன் பின் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டராக பணிபுரிந்தார். மகாராஷ்டிராவின் உள்ஹாஸ் நகரைச் சேர்ந்த பிரஞ்சால் பாட்டில் வயதில் பார்வையை இழந்தாலும், தனது உழைப்பு மற்றும் விடாமுயற்சியால், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சர்வதேச உறவுகள் சம்மந்தப்பட்ட தனிப்பாடத்தைத் தேர்ந்தெடுத்து முதுநிலைப்பட்டம் பெற்று, தற்போது நாட்டின் முதல் பார்வை மாற்றுத்திறனாளி பெண் துணை கலெக்டராக சேவைப் பணியில் பிரகாசமாய் ஒளிரவிருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'எனக்கு மாதவிடாய்.. அவளயாச்சும் காப்பாத்தி அழச்சுட்டு போங்க'.. சென்னை பெண்ணுக்கு நேர்ந்த சித்ரவதைகள்!
- ‘ஒரு மாசமா தேடியும் கிடைக்காத அம்மா’.. ‘மகன் சொன்ன ஒரே ஒரு பதில்’.. மிரண்டு போன போலீஸ்..!
- ‘பயங்கர விபத்தில்’.. ‘பயிற்சிக்காக வெளிநாடு சென்ற’.. ‘ஐடி பெண்ணுக்கு நடந்த விபரீதம்’..
- உலகை உலுக்கிய ‘புளூ கேர்ளின்’ மரணத்திற்குப் பிறகு.. ‘கிடைத்துள்ள அனுமதி’..
- அம்மா பக்கத்துல தூங்கிய குழந்தையை நைசாக கடத்திய பெண்..! அதிர்ச்சி வீடியோ..!
- '11 வயது'.. 'ஒரே வருடத்தில் பலாத்காரம் செய்த 500 பேர்.. ஒரு இரவில் மட்டும் 10 பேர்'.. நடுங்கவைத்த சம்பவம்!
- அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் மனைவி மர்ம மரணம்..! தற்கொலையா..? பெற்றோர் போலீசில் புகார்..!
- 'இனியாச்சும் இவங்கள தண்டியுங்க ப்ளீஸ்!'.. பலாத்காரம்' செய்தவர்கள் பெயரை 'மணிக்கட்டில் எழுதிவிட்டு' பெண் எடுத்த 'சோக' முடிவு!
- ‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘அதிரடி நடவடிக்கையால் மிரள வைத்த இளம்பெண்’... யார் இவர்?