‘அதுக்கும் குளூரும்ல?’.. நெகிழ்ச்சி செயலால் இணையத்தையே வென்ற ரிக்ஷாக்காரர்.. ட்ரெண்ட் ஆகும் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > கதைகள்இந்திய துணைக் கண்ட நிலப்பரப்பில் ஒவ்வோர் மாபெரும் நிலமும் தனக்கே உரிய தனித்துவமான பருவச் சூழல்களைக் கொண்டுள்ளது. ஆதலால் அநேக இடங்களில் சில்லென்ற ஒரு பருவ காலத்தை பலரும் அனுபவித்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், வடமாநிலத்தின் ஏதோ ஒரு பகுதியில் ரிக்ஷாக்காரர் ஒருவர் ஒரு பனிச் சூழலில் ரிக்ஷாவை ஓட்டியபடி வருகிறார். நன்றாக உற்றுநோக்கினால், அதில் நாய் ஒன்று போர்வையை சுற்றியபடி சவாரி செய்துகொண்டிருக்கும். ஆம், மிருகத்திடம் கூட மனிதநேயத்துடன் நடந்துகொண்டுள்ள மனிதரின் மகத்துவத்தை இந்த புகைப்படம் பறைசாற்றுகிறது.
இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ள நபர், Zoom in on the rickshaw and thank the heavens later என்கிற கேப்ஷனை பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை நன்றாக பெரிதுபடுத்தி பார்த்தால், இந்த நல்லுலகத்துக்கு நன்றி சொல்லத் தோன்றும் என்கிற தொனியில் பதிவிடப்பட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பார்த்த பலரும்
ரிக்ஷாக் காரரின் இந்த நெகிழ்வான செயல், சமூக ஊடகத்தில் தங்களுக்கான இந்த நாளை திருப்திகரமான நாளாக மாற்றியுள்ளதாக பலரும் மேலும் நெகிழ்ந்துபோய் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பலரும் இதனை சமூக ஊடகங்களின் வழியே பாராட்டியும் பகிர்ந்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘காரை ஓட்டி குளத்தில் மூழ்கிய நாய்’!.. ஓனர் எடுத்த வேறலெவல் முயற்சி..!
- 'முடியாது.. இது என்னோட குழந்தை.. நானே வளத்துக்குறேன்!'.. நாய் குட்டிக்கு பாலூட்டி பராமரிக்கும் குரங்கு.. வீடியோ!
- 'தீப்பிடித்த வீட்டுக்குள் நாய்க்குட்டியின் குரல்!'.. மனம் கேட்காமல் காப்பாற்றப் போன 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்!
- ‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- ‘சின்னப் பொண்ணுவ விட்ருங்க’... ‘பதறிப்போய் ஃபோன் செய்த நபர்கள்'... ‘சென்னை பார்க் ஸ்டேஷனில் நிகழ்ந்த பரபரப்பு’
- ‘தனியாக வசித்த’... ‘ரிட்டையர்டு ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்’!
- ‘அப்பா திட்டினார்..!’ செல்ல நாய்க்காக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு..! கோவையை அதிர வைத்த சம்பவம்..!
- ‘எங்க இருக்கும்னு சொன்னா அங்க டெலிவரி பண்ணிடுவாங்க’.. ‘நாய்க்கு தினமும் வரும் ஆன்லைன் உணவு’..
- ‘உணவைத் தேடிப்போன இடத்துல’... ‘கார் டயரின் நடுவில் சிக்கி’... ‘நாய்க்கு நிகழ்ந்த துயரம்’!
- 'வீட்டுச் சுவரை தாவி உள்ளே புகுந்த சிறுத்தை' 'கண் இமைக்கும் நேரத்தில் நடந்த பயங்கரம்'.. பீதியை கிளப்பிய வீடியோ..!