'அய்யோ அப்படி இல்ல தாத்தா'.. 'முதியவர்களுக்கு பாடம்'...'குழந்தைகளை ஆசிரியர்களாக்கிய அரசுப்பள்ளி'!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஆலப்புழாவில் உள்ள கடக்கரப்பள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுவன் 97 வயதான குமரன் என்பவருக்கு முதன் முதலில் கம்ப்யூட்டர் வகுப்பை இனிதே தொடங்கியிருக்கிறான்.
நம்ம வீடு என்கிற பெயரில், பெரியவர்களுக்கு கணினி, எழுத்து, இசை, நடனம் என அனைத்தையும் பள்ளி பயிலும் சிறுவர்கள் சொல்லித்தரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர். ஆரோக்கியமான இந்த போக்கினை 1-ஆம் வகுப்பு முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெரியவர்களுக்கு பாடங்களைச் சொல்லித் தரும் விதமாக தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வளர்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் என இந்த குழந்தைகள் எடுத்திருக்கும் முன்னெடுப்புகளுக்கும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. 60 முதல் 100 வயது வரை இருக்கும் 100க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு 300 குழந்தைகள் வெவ்வேறு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மொழிப் பாடங்களும் எடுத்து வருகின்றன.
மற்ற செய்திகள்
Watch Video: என்னால கண்ட்ரோல் பண்ண 'முடில'.. 'பேட்டிங்' பண்ணிட்டு இருக்கப்ப.. திடீர்னு 'ஓடுன' வீரர்!
தொடர்புடைய செய்திகள்
- 'மூளையில் ஓங்கி அடித்த 3 கிலோ இரும்பு குண்டு'.. '17 வயது பள்ளிச் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்'!
- 'விதிய இது கூடவா கம்பேர் பண்றது?'.. ‘கொந்தளித்த நெட்டிசன்கள்’.. சர்ச்சையைக் கிளப்பிய எம்.பி மனைவியின் பேஸ்புக் பதிவு!
- 'தூக்கிட்டபடி தாயின் மர்ம மரணம்'.. 'ரயிலில் பாய்ந்து மகன் தற்கொலை'.. உலுக்கிய சம்பவம்!
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- ‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..!
- ‘சாகுறதுக்குள்ள அவங்க முகத்த ஒருதடவ பாத்தாபோதும்’ ‘கைவிட்ட பிள்ளைகளை தேடி அலையும் பெற்றோர்’ கண்கலங்க வைத்த சம்பவம்..!
- 'மட்டன் சூப்' ஜூலிய பாத்தே ஆகணும்'...'திடீரென இளைஞர் காட்டிய கிலி'...பரபரப்பு சம்பவம்!
- ‘எனக்கு குழந்தை பிறந்திருக்கு’ ‘காலேஜ் பேக்ல மறச்சு வச்சிருக்கேன்’.. வாட்ஸ் அப்பில் வந்த மெசேஜ்..! மிரள வைத்த கல்லூரி மாணவி..!
- Video: ‘புதரில் இருந்து வந்து’... ‘திடீரென கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு’... ‘பதறிப்போன தொழிலாளர்கள்’!
- வெவ்வேறு ஜாதி.. 'காதலுக்கு' கடும் எதிர்ப்பு.. லாட்ஜில் ரூம் எடுத்து.. 'காதலர்கள்' தற்கொலை!