"தலைமுடியை விற்று"... "தாய் செய்த காரியம்!"... "சேலத்தில் ஒரு சிங்கப்பெண்!"... "என்ன செய்தார் தெரியுமா?"...
முகப்பு > செய்திகள் > கதைகள்தலைமுடியை விற்று, தனது குழந்தைகளின் பசியைப் போக்கிய தாய்க்கு குவியும் பாராட்டுக்கள்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை பாண்டியன் தெருவில் வசிக்கிறார், பிரேமா. ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் இவர், அருகில் இருக்கும் செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் வேலைக்குச் செல்கிறார்.
மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயான இப்பெண், அவர் கணவரை சில மாதங்களுக்கு முன் இழந்துவிட்டார். இந்நிலையில், இவரும் சில நாட்களாக உடல் நிலை சரியில்லாத காரணத்தால், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், குழந்தைகளின் பசியாற்றுவதற்குக் கூட பணம் இல்லாமல் தவித்துள்ளார்.
அவர் குடியிருப்புக்குப் பக்கத்தில் தலை முடியைக் காசுக்கு வாங்கும் கடை உள்ளது. தனது குழந்தைகளின் பசி அழுகையை தாங்கிக் கொள்ள முடியாது, சிறிதும் தயங்காமல், தனது தலைமுடியைக் கொடுத்துவிட்டார். முடி விற்ற பணத்தில், குழந்தைகளுக்கு உணவு சமைத்து ஊட்டியுள்ளார்.
இச்சம்பவத்தை அறிந்த பலரும், இந்த ஏழைத் தாய்க்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். மேலும், அவருக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்க மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஹாஸ்டல் ரூமில்... விபரீத முடிவு எடுத்த மாணவி... உறைந்து நின்ற பெற்றோர்!
- பற்றி ‘எரியும்’ வீட்டிலிருந்து... குழந்தைகளைக் ‘காப்பாற்றிய’ தாய்க்கு ‘சிறை’... தண்டனைக்கான ‘அதிர்ச்சி’ காரணம்...
- ‘ஆஸ்திரேலியால வேலை வாங்கித் தரேன்’!.. ‘6 பெண்களுடன் கல்யாணம்’.. கண்பார்வை இல்லாதவரின் பகீர் வாக்குமூலம்..!
- “டிவியில க்ரைம் ஷோ பாத்தேன்... ஐடியா கெடைச்சுது!”.. “குடிகார மகன் தாய்க்கு செய்த கொடூரம்!”
- 'நண்பனால் வந்த பிரச்சனை'...'வேற வழி தெரியல சாமி'... 'மொட்டை அடித்த தாய்'... நெஞ்சை உருக்கும் சோகம்!
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- 'பேச போன என் பொண்ண காணும்'... 'சென்னை ஏர் இந்தியா ஊழியருக்கு நடந்தது என்ன'?... பரபரப்பு நிமிடங்கள்!
- பொங்கல் பண்டிகைக்கு... துணி எடுக்கச் சென்றபோது... எஸ்கலேட்டரில் மாட்டிக் கொண்ட மகன்... துரிதமாக செயல்பட்ட தாய்... சென்னையில் நடந்த பரபரப்பு!
- டிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்!
- கணவருக்கு தெரியாமல்... 10 ஆண்டுகளாக தொடர்ந்த பழக்கம்...