VIDEO: இப்படியொரு ‘ட்விஸ்டை’ எதிர்பார்க்கலடா சாமி.. வேறலெவல் ‘ரொமான்டிக்’ க்ளைமேக்ஸ்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇளம்பெண்ணும் இளைஞரும் உணவுகளை பரிமாறிக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் தங்களது வீட்டில் அவரது அம்மா பிரியாணி சமைத்ததாக கூறி பாத்திரத்தில் பக்கத்து வீட்டு இளைஞரிடம் கொடுக்கிறார். இதனை அடுத்து பாத்திரத்தைத் திருப்பிக் கொடுக்க வரும் பொழுது வெறும் பாத்திரத்தை கொடுக்கக் கூடாது என தனது அம்மா கூறியதாக பட்டர் சிக்கனுடன் அந்த பாத்திரத்தை அப்பெண்ணிடம் இளைஞர் கொடுக்கிறார்.
இப்படியே தொடர்ந்து இருவரும் மாறி மாறி உணவுகளை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். அப்போது ஒரு கட்டத்தில் இளைஞனும் இளம்பெண்ணும் புலாவ் உணவை ஒரே மாதிரி கொண்டு வருகின்றனர்.
அப்போது வந்த ஜொமாட்டோ ஊழியர் ஆர்டர் செய்த புலாவ் உணவுக்கான சைடிஸை தர மறந்துவிட்டதாக கூறி இருவரிடமும் கொடுக்கிறார். பின்னர்தான் தெரிகிறது இத்தனை நாட்களாக இருவரும் ஜொமாட்டோவில் ஆர்டர் செய்து உணவுகளை பரிமாறி வந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘சிங்கப்பெண்ணே... சிங்கப்பெண்ணே..’ இந்த பாட்டு 100% இந்த பொண்ணுக்கு தான் கரெக்ட்டா இருக்கும்.. அல்லு விட வைத்த வீடியோ..!
- புத்தாண்டில் 80 ஆணுறைகள் வாங்கிய ஒரு நபர்! இந்தியா முழுக்க ஒரே நாள்ல 'இத்தனை' ஆர்டரா! சொமேட்டோ நிறுவனர் வெளியிட்ட தகவல்
- அன்று அத்துமீறிய உறவு? இன்று அம்மன் அவதாரமா? யார் இந்த அன்னப்பூரணி அரசு?
- 'கல்யாணம் ஆன தன் மகளுக்கு...' 'மணமகன்' தேவை விளம்பரம்...! 'யாரு' இந்த வேலைய பார்த்தது...? - கடைசியில் தெரிய வந்த 'அதிர்ச்சி' உண்மை...!
- VIDEO: வாவ்..! யாருப்பா இந்த பையன்..? சச்சினை வியக்க வைத்த ‘சுட்டி’ பையனின் பவுலிங்..!
- 'வாய்க்கு வக்கணையாக சாப்பாடு வேணும், ஆனா அவங்க மனுசங்க இல்லையா'... 'டெலிவரி செய்வோருக்கு வந்த கட்டுப்பாடு'... தீப்பிழம்பாய் கொதித்த நெட்டிசன்கள்!
- மொத்த டீமும் ‘சோகத்துல’ இருக்கு.. அங்க ‘ஒருத்தர்’ மட்டும் என்ன பண்ணிட்டு இருக்காரு பாருங்க.. யாருப்பா அந்த ப்ளேயர்..? வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!
- '2 ஆயிரம் கோடி டிமிக்கி கொடுத்து இருக்காங்க'... 'இனிமேல் இவங்களையும் உள்ள கொண்டு வரப்போறோம்'... ஹோட்டல் உணவு விலை உயருமா?
- 'Zomato துணை நிறுவனர் எடுத்த அதிரடி முடிவு'... 'ட்விட்டரில் CEO போட்ட ட்வீட்'... 'என்னப்பா நடக்குது, குழம்பி போன ஊழியர்கள்'... எதிர்காலம் என்ன?
- செப்டம்பர் 17-க்கு பிறகு இதெல்லாம் ‘ஆர்டர்’ பண்ண முடியாது.. ‘இந்த சேவையை நிறுத்த போறோம்’.. Zomato முக்கிய அறிவிப்பு..!