'பாக்கெட்டில் வெச்சிருந்த செல்போன்'!.. 'திடீரென நடந்த பயங்கர சம்பவம்'.. 'Made in China' வடிவில் வந்த கண்டம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம், சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா தவானந்தி கிராமத்தை சேர்ந்த 22 வயது சரத் நேற்று முன்தினம் தனது கிராமத்தில் இருந்து குப்பேகட்டேவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது குப்பேகட்டே கிராமத்தில் உள்ள குளத்தின் அருகே போய்க் கொண்டிருந்தபோது, பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அவருடைய செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் நிலைகுலைந்து மோட்டார் சைக்கிளுடன் குளத்தில் பாய்ந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
செல்போன் வெடித்து சிதறியதால், சரத்தின் தொடையில் பலத்த படுகாயம் ஏற்பட்டிருந்தாலும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார். இதனை அடுத்து, அவர் அங்குள்ள சாகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே வெடித்து சிதறிய செல்போன் சீனாவின் தயாரிப்பு என்றும், சரத் அதனை பெங்களூரில் வாங்கியதும், வழக்கத்தை விட அதிக சூடாக இருந்ததால் அந்த செல்போன் வெடித்து சிதறியதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆனவட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்!.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்!.. வைரல் வீடியோ!
- “700 இளம் பெண்களின் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து புகைப்படங்களை திருடி”.. +2 படித்த 20 வயது இளைஞன் செய்த நடுங்கவைக்கும் காரியம்!
- 'இளம் பெண்ணின் புகைப்படத்தை.. மார்ஃபிங் செய்து'.. 'அடுத்தடுத்து' இளைஞர் செய்த அதிர்ச்சி காரியம்!
- VIDEO : "சார், அந்த 'கோழி' பண்ணை'ல.." போலீசாருக்கு கிடைத்த 'பரபரப்பு' தகவல்... போய் 'சோதனை' போட்டது'ல ... பதுங்கு'குழி'யில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
- "சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!
- 'இரவில்' திடீரென வெடித்துச்சிதறிய 'எரிவாயுக்குழாய்'!.. 'வழிபாட்டில்' இருந்த 17 பேர் பலியான 'சோகம்'!
- VIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு!.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
- 'காதல் மன்னனாக மாறிய கணவன்!'.. கூட்டமாக சென்று குமுறு கஞ்சி காய்ச்சிய மனைவி!.. 'புகார் அளித்த 4 பெண்கள்'.. பரபரப்பு சம்பவம்!
- கர்நாடகாவில் பரபரப்பு!.. டிஜிபி மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!.. கண் இமைக்கும் நேரத்தில்... அரங்கேறிய சம்பவம்!.. திக் திக் நிமிடங்கள்!
- 'குளித்துக்கொண்டிருந்த இளம் பெண்.. வீட்டு மாடியில் இருந்து...!'.. 'இளைஞர்' செய்த 'உறையவைத்த' காரியம்!