Video: 'குளிச்சு முடிச்சாச்சு' ஒரேயொரு தடவ... நண்பர்களின் 'கண்முன்னே'... இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்... 'வைரலாகும்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாடிக் டாக் ஆசையால் 18 வயது இளைஞர் நீரில் குதித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா(18) இவருக்கு டிக் டாக்கில் விதவிதமாக வீடியோக்கள் போடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தன்னுடைய நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள கங்கா கால்வாய்க்கு குளிக்க சென்றார். குளித்து முடித்தபின் அவருக்கு அங்கு ஒரு டிக் டாக் வீடியோ எடுக்க வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது.
இதையடுத்து நண்பர்களிடம் மொபைல் கொடுத்து வீடியோ எடுக்க சொல்லி தண்ணீருக்குள் தலைகீழாக பாய்ந்துள்ளார். அவரது போதாத நேரம் அவர் குதித்த இடத்தில் ஏராளமான பாறைகள் இருந்துள்ளன. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே ராஜா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது ராஜாவின் குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்காமல் அவரது உடலை புதைத்துள்ளனர் என்பதை போலீசார் கண்டறிந்து இருக்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மாற்றுத்திறனாளியை’ காப்பாற்றச் சென்றபோது... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் ‘காவலருக்கு’ ஏற்பட்ட பரிதாபம்... ‘குழந்தை’ பிறந்த சில நாட்களில் நேர்ந்த ‘துயரம்’...
- ‘நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள்’.. ‘ஒரு நொடி சமயோஜிதத்தால் சிக்க வைத்த அமெரிக்க பெண்’.. சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- திருப்பூரில் பயங்கரம்! நடுராத்திரியில் திடீரென 'அலறித்துடித்த' பெண்கள்... 'அதிர்ந்து' போன போலீசார்!
- 'மச்சான் செம பிளான் இருக்கு'...'நம்பி வந்த சிறுமி'...'நீலாங்கரையில் தனி வீடு'...சென்னையை உலுக்கிய கொடூரம்!
- சமையலறையில் ‘மண்டைஓடு’, மெழுகுவர்த்தி... ‘மாணவி’ மீதான காதலால்... ‘சினிமா’ பாணியில் வீட்டிற்கே சென்று... ‘பேராசிரியர்’ செய்த ‘அதிர்ச்சி’ காரியம்...
- 'புருஷன் வேலைக்கு போனதும் நான் போவேன்'... 'அதிரவைத்த சிறுவன்'...பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
- '100 கோடி மோசடி'... இதுக்கெல்லாம் 'காரணம்' அவங்கதான் ஆனா... டிவிஸ்ட்க்கு மேல் 'டிவிஸ்ட்' கொடுத்த மக்கள்!
- 'லாரியில் இருந்து வந்த துர்நாற்றம்'... 'துரத்திய போலீசார்'...'சாக்கு மூட்டையை' திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!
- 'நடிகையான உங்கப் பொண்ண'... 'கல்யாணம் பண்ணி கொடுக்கலனா'... 'மிரட்டல் விடுத்த தந்தை, மகன் மீது'... 'தாய் கொடுத்த பரபரப்பு புகார்'!
- ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த’... ‘8 மாத பிஞ்சுக் குழந்தை’... ‘சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்’... ‘நள்ளிரவில் நடந்த பரிதாபம்’!