‘அசுரவேகம்’!.. தூக்கிவீசப்பட்ட இளைஞர்.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த ‘கோரவிபத்து’.. நெஞ்சை பதறவைத்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅசுரவேகத்தில் வந்த கார் மோதி இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு குறுகிய சாலையில் இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு அசுர வேகத்தில் வந்த சிவப்பு கலர் கார் ஒன்று இளைஞர் மீது படுவேகத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் சாலையோரமாக உள்ள வீட்டின் சுவற்றில் மோதி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை பதற வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "10-வது ஹால் டிக்கெட் வாங்கிட்டு வந்துடலாம் மாமா!".. 4 பேர் சென்ற பைக்கை தூக்கி அடித்த கார்.. 'நொடியில்' அரங்கேறிய சோகம்!
- கார் பார்க்கிங்கில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத குழந்தை!.. ரிவர்ஸ் வரும் போது நடந்த கோரம்!.. நெஞ்சை நொறுக்கும் சோகம்!
- 'திடீரென பைலட்டின் கண்ட்ரோலை இழந்து'... 'தரையை நோக்கி அசுர வேகத்தில் வந்த விமானம்'... 'உருக்குலைந்த தமிழக விமானி'... நெஞ்சை உலுக்கும் சம்பவம்!
- அதிகரிக்கும் பாதிப்பு... புதிய கொரோனா 'ஹாட்ஸ்பாட்'களாக உருவெடுத்துள்ள மாநிலங்கள்!
- ‘கிரிக்கெட்டில் தகராறு’!.. ‘1 கிமீ விரட்டிக் கொலை’.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!
- "பூட்டிய வீட்டுக்குள் இருந்து வந்த அழுகை சத்தம்!".. '23 வயது இளம்' பெண்ணின் இரண்டாவது கணவரின் 'உறைய வைத்த' செயல்!
- புதுமனை 'புகுவிழா'விற்கு சென்று திரும்பும் வழியில்... 'தப்பியோடிய' டிரைவர்... நொடியில் 'சிதைந்து' போன குடும்பம்!
- ‘2000 கிமீ நடந்து வீட்டுக்கு வந்த மகன்’.. கண்ணீர் மல்க கட்டியணைத்த தாய்.. அடுத்த சில நிமிடத்தில் நடந்த சோகம்..!
- ‘பையில் நிரப்பியும் மீதமிருந்த பணம்’.. ‘வெளியே சிதறி கிடந்த 500 ரூபாய் கட்டுக்கள்’.. அதிரவைத்த கொள்ளை சம்பவம்..!
- ஊரடங்கை அமல்படுத்தியதில் நாட்டிலேயே 'சிறந்த' மற்றும்... 'மோசமான' மாநிலங்கள் இதுதான்!