“காரில் கடத்தப்பட்டு 4 இளைஞர்களால் கூட்டு பலாத்காரம்!”.. “இந்தியாவை உலுக்கிய இளம் பெண்ணின் முடிவு!”
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத்தின் அகமதாபாத் பகுதியைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
தாயுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இந்த பெண்ணை, கடந்த 31-ஆம் தேதி மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டார். இது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர்கள் போலீஸில் புகார் அளித்ததாகவும், ஆனால் அப்புகாரை போலீஸார் ஏற்க மறுத்ததாகவும் பெண்ணின் பெற்றோர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்பெண் மொடாஷா எனும் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அந்த இளம் பெண்ணை பிமல், தர்ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கொண்ட கும்பல்தான், கடத்தி கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்கள் என்பதை பிரேத பரிசோதனையின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இளம் பெண் காணாமல் போனபோது, அப்பெண்ணின் பெற்றொர் அளித்த புகாரை போலீஸார் ஏற்காததால், அப்பெண்ணின் உறவினர் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆபத்தை’ உணராமல் காதுகளில் ‘ஹெட்போன்’... ஒரு நொடி ‘கவனக்குறைவால்’ இளம்பெண்ணுக்கு நேர்ந்த ‘துயரம்’...
- ‘வயிற்று வலினு போன சிறுமிக்கு’... ‘டாக்டர்கள் கூறிய காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ச்சியான பெற்றோர்’!
- 'மியூசிக் வீடியோவுல நடிக்கணுமா?'.. 'ஆசை வார்த்தைகள் கூறி'... 22 வயது இளம் பெண்ணை 'கடத்தி', பெண் உட்பட 7 பேர் செய்த 'கொடூரம்'!
- உறவினர் வீட்டில் விட்டுச் சென்ற பெண் குழந்தைகள்... ஏரியில் குளிக்கப் போய்... சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!
- காதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...
- ‘அலறல்’ சத்தம் கேட்டு ஓடிவந்த ‘அக்கம்பக்கத்தினர்’... ஒரு வயது ‘பெண்’ குழந்தைக்கு நடந்த ‘கொடூரம்’... வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி’ தகவல்கள்...
- ‘காதலனுடன்’ வெளியே சென்ற இளம்பெண்... பெற்றோரிடம் இருந்து ‘தப்பிக்க’ செய்த ‘பகீர்’ காரியம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்...
- ‘அத்துமீறி’ சிறுமியின் பிறந்தநாளை ‘கொண்டாடிய’ இளைஞர் கும்பல்... ‘அடுத்து’ நடந்த ‘விபரீதம்’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- ‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...
- 'ஆனா சத்தியமா, இனிமே ஃகேர்ள்பிரண்ட வெளில கூப்ட்டு வரமாட்டேன்.. ஏன்மா இப்படியாமா பண்ணுவ?'.. வீடியோ!