'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. 'இந்த முறை மஞ்சள் இல்ல.. பிங்க்'.. கலக்கும் தேர்தல் அதிகாரி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப் பிரதேசத்தில் கடந்த மேமாதம் நடந்த லோக்சபா தேர்தலில், 5வது கட்ட வாக்குப்பதிவின் போது லக்னோவில் அமைந்திருந்த வாக்குச் சாவடிக்கு மஞ்சள் நிறத்தில் மாடர்னாக புடவை அணிந்துகொண்டு ஸ்டைலாகவும், கையில் தேர்தல் குறிப்புகள் அடங்கிய பெட்டி ஒன்றுடனும் வந்த வழக்கத்துக்கு மாறான தேர்தல் பணி ஊழியர் ரீனா திவேதி.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரியும் 35 வயதான ரீனா திவேதி இம்முறை பிங்க் நிற புடவை அணிந்துகொண்டு லக்னோவில் உள்ள கிருஷ்ணாநகர் இடைத்தேர்தல் நடக்கும் வாக்குச் சாவடிக்கு வந்து கலக்கியுள்ளார். அரசு அதிகாரிகள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற டெம்பிளேட்டை உடைத்து இப்படி தோன்றுவதால் தான் நேர்மறையாகவும் எனர்ஜியுடனும் உணருவதாக ரீனா கூறியுள்ளார்.
மேலும் கணவரை இழந்த ரீனா திவேதி, தனது 15 வயது மகன் பெரும் அரசு அதிகாரியாவதற்கான கனவுகளுடன் படித்து வருவதாகவும், அவனுக்கு உதவும் வகையில் வாழ்ந்து அவனது கனவை நிறைவேற்றுவதுதான் ஒரு அம்மாவாக தனது கடமை என்றும் பொறுப்புடன் பேசியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஹலோ.. யாருகிட்ட?'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கேமரா!
- 'ஜெயிக்கப்போவது 'அதிமுக'வா இல்லை 'திமுக'வா?... '2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு'!
- '38 வருஷம் பின்னாடியே நடக்குறேன்'..வயசு 2 லட்சம்'.. இன்னும் என்னலாம் நடக்கப் போகுதோ?!
- 'தனியொருவன்'.. அதிமுகவின் அந்த 'ஒரு தொகுதியில்' வெற்றி பெற்ற வேட்பாளர்.. எவ்வளவு வாக்குகள்?
- 'ஏன் 'பொண்டாட்டி' கூட எனக்கு ஓட்டு போடலியா?'... 'குமுறி குமுறி' அழுத வேட்பாளர்... வைரல் வீடியோ!
- 'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்!
- பதவியை ராஜினாமா செய்யும் ஆந்திர முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- என்ன ஆச்சு? குஷ்புவைத் தொடர்ந்து துரைமுருகனும் மருத்துவமனையில் அனுமதி!
- மீண்டு(ம்) வருமா பாஜக?.. 'பெருவாரியான' தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை.. கள நிலவரம்!
- 'அடுத்த பிரதமர் யார்'?... தயாரான 'வாக்கு எண்ணும் மையங்கள்'... '3 அடுக்கு பாதுகாப்பு'!