"இது சி.இ.ஓ.-வா..." "இல்ல லாரன்ஸ் மாஸ்டர் தங்கச்சியா..." "ஆபிஸ்குள்ள மரண மாஸ் ஆட்டம் போடுறாங்க... "இதையெல்லாம் நோட் பண்ணுங்க 'தமிழ்நாடு' சி.இ.ஓ.'ஸ்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஅலுவலகத்தில் ஊழியர்களுடன் சேர்ந்து நிறுவனத்தின் சி.இ.ஓ. மரணமாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்களின் மன அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேலைகளுக்கு நடுவே சில நிறுவனங்கள் நடனம், விளையாட்டு என பல்வேறு ஆக்டிவிட்டீஸ்களுக்கு ஏற்பாடு செய்கின்றன.
அந்தவகையில் வெல்ஸ் பன் நிறுவனத்தின் சி.இ.ஓ தீபாலி கொயென்கா ஊழியர்களை உற்சாகமூட்ட அலுவலக நேரத்தில் நடனமாடி மகிழும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. தீபாலி கொயென்கா சிறந்த தலைமை நிர்வாகி என பலராலும் பாராட்டப்படுபவர். ஊழியர்களுடன் இயல்பாக பழகும் தன்மை கொண்ட அவர், அவர்களுடன் நடனமாடி உற்சாகமூட்டிய செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்
‘ஷூட்டிங்கில் 8 பேர் பலி!’.. ‘படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கோர விபத்து!’.. ‘ஜெர்மனியில்’ நடந்த சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘வீட்ல இருந்தே வேலை செய்யுங்க’... ‘கொரோனா வைரஸ் தாக்கத்தால்’... ‘சீனாவில்’... ‘தற்காலிக மூடப்பட்ட அமெரிக்க நிறுவனம்’!
- 'இந்த விஷயத்துல இவங்க தான் பர்ஸ்ட்'... 'ஐடி ஊழியர்கள் இரண்டாவது'... 'வெளியான அதிர்ச்சி தகவல்'!
- வால்மார்ட்டின் அதிரடி வேலை நீக்கத்தால்... அதிர்ச்சியடைந்த இந்திய ஊழியர்கள்... இந்தியாவில் மூடப்படுகிறது வால்மார்ட்?...
- பெட்ரோல் பங்கில்... பெண் ஊழியர்கள் டிரெஸ்ஸிங் ரூமில்... ரகசிய கேமரா... 3 பேர் கைது!
- கனவிலும் நினைக்காத... தாறுமாறான 'போனஸ்'... அசத்திய நிறுவனம்... திக்கு முக்காடிப் போன 'ஊழியர்கள்'!
- ‘இவங்களுக்கும் 9 மாதங்கள்’... ‘பேறுகால விடுமுறை உண்டு’... ‘வெளியான உத்தரவு’!
- ‘7000 பேரை வீட்டுக்கு அனுப்பும்’.. ‘பிரபல நிறுவனம்’... ‘கலக்கத்தில் ஊழியர்கள்’!
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘48 ஆயிரம் ஊழியர்களை’.. ‘அதிரடியாக பணிநீக்கம் செய்து’.. ‘சந்திரசேகர ராவ் உத்தரவு’..
- ‘இது வேலை இல்ல சேவை’.. ‘ஒரே நேரத்தில் 1.26 லட்சம் பேருக்கு வேலை’.. நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஜெகன்மோகன் ரெட்டி..!