‘10 நாள் ஷேவ் பண்ணாம தாடியோட இருக்காரு’.. மனைவி எடுத்த அதிரடி முடிவு.. ஷாக் ஆன கணவர்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபீகாரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு மாநில மகளிர் ஆணயத்திடம் மனு அளித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் விஷாலி மாவட்டத்தை சேர்ந்தவர் மனீஷ்ராம் (23). இவரது மனைவி சோனிதேவி (20). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் சோனிதேவி மாநில பெண்கள் கமிஷனரிடம் தனது கணவரிடமிருந்து விவகாரத்து வேண்டும் என மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், நானும் என் கணவரும் விசாலி மாவட்டத்தில் உள்ள நாயகனோ கிராமத்தில் வசித்து வருகிறோம். கடந்த இரண்டு மாதங்களாக அவருடைய நடவடிக்கை சரியில்லை. 10 நாட்களுக்கும் மேலாக அவர் முகசவரம் செய்யாமல் தாடியுடன் இருக்கிறார். தினமும் பல் துலக்குவது இல்லை, குளிப்பது இல்லை. இதை தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவருடன் சேர்ந்து வாழ விருப்பவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த மாநில மகளிர் கமிஷன் உறுப்பினர், விவாகரத்து வேண்டும் என சோனிதேவி சொல்லும் காரணம் சாதாரணமாக உள்ளது. அவருக்கு அறிவுரை கூறி இருக்கிறோம். 2 மாதங்கள் அவகாசம் கொடுத்துள்ளோம். மாற்றம் ஏற்படாவிட்டால் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம் என அவர் தெரிவித்துள்ளர். மேலும் மனைவியின் இந்த முடிவால் மனீஷ்ராம் சற்று கலக்கம் அடைந்துள்ளார்.
மற்ற செய்திகள்
"அதிமுகவா? திமுகவா?"... "உள்ளாட்சியை கைப்பற்றப் போவது யார்?"... பரபரப்பை கிளப்பும் "லைவ் அப்டேட்ஸ்"!
தொடர்புடைய செய்திகள்
- டீன் ஏஜில் கலைந்து போன கனவு... 10 மணி நேர போராட்டம்... இறந்த பெண்ணின் கர்ப்பப்பையை பெற்று... இளம் தம்பதிக்கு கிடைத்த மிராக்கிள்!
- ‘மாயமான’ இளம்பெண்... சர்ஜிக்கல் ‘பிளேடால்’ சிக்கிய ‘இளைஞர்கள்’... ‘5 பேர்’ சேர்ந்து செய்த ‘உறையவைக்கும்’ காரியம்...
- இறந்தவிட்டதாக கூறிய மருத்துவர்கள்... இறுதிச் சடங்கில் குளிப்பாட்டும் போது... பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்... அதிர்ச்சியான குடும்பத்தினர்!
- நம்பிக்கை துரோகம் செய்ததாகக் கூறி.... பேருந்து நிலையத்தில் காத்திருந்த இளம்பெண்ணை... சித்தப்பா செய்த காரியத்தால்... அதிர்ந்த பொதுமக்கள்!
- எங்களுக்கு நாய்க்குட்டியே போதும்... கதிகலங்கும் கணவன்மார்கள்...! ஆப்பு வைக்கு ஆய்வு முடிவு...!
- ‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!
- கணவர் ‘கண்முன்னே’ இளம்பெண்ணுக்கு ‘நொடிப்பொழுதில்’ நேர்ந்த பரிதாபம்... ‘சென்னை’ அருகே நடந்த ‘கோர’ விபத்து...
- குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- ‘அதிகாலையில்’ வீட்டுக்குள் ‘புகுந்த’ மர்ம நபர்களால்... ‘மதுரையில்’ இளம்பெண்ணுக்கு நடந்த ‘பதறவைக்கும்’ சம்பவம்...
- ‘என் மரணத்தை களங்கப்படுத்த வேண்டாம்’... ‘திருமணம்’ நிச்சயிக்கப்பட்ட ‘இளம்பெண்ணின்’ கடிதத்தைப் பார்த்து... ‘உறைந்துபோன’ குடும்பத்தினர்...