ரயில் நிற்பதற்குள் 'பிளாட்ஃபார்மில்' காலை வைத்து இறங்க முயன்ற 'பெண்'.. நொடியில் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண்ணின் கால்கள் ரயிலுக்கும் பிளாட்பார்முக்கும் இடையில் இருந்த இடைவெளியில் சிக்கி துண்டான சம்பவம் பதறவைத்துள்ளது.
டெல்லி நிஸாமுதீன் ரயில்வே நிலையத்தில் பெண் ஒருவர், நிற்கப்போகும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி, முதலில் தனது இடது காலை தரையில் வைத்துள்ளார். மீண்டும் இன்னொரு காலை எடுத்து வைப்பதற்குள், பிளாட்ஃபார்முக்கும் இடையில் இருந்த இடைவெளியில் அவரது கால்கள் சிக்கின.
ஆனால் அந்த பெண்மணி சற்றும் எதிர்பாராத வகையில், அவரது கால்கள் துண்டாகின. இந்த நிலையில், அவர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தை அந்த ரயில் நிலையத்தில் இருந்தபடி நேரில் பார்த்தவர்கள் நடுநடுங்கிப் போயுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- நிமிடத்தில் நடந்து முடிந்த கோரம்... தண்டவாளத்தை கடந்தபோது... யானைக்கு நேர்ந்த கடும் துயரம்!
- நொடிப் பொழுதில், 'ஓடும் ரயிலுக்கும்'.. 'பிளாட்ஃபார்முக்கும்' இடையில் சிக்கிய வாலிபர்... 'பதற வைக்கும்' சம்பவம்!
- 'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!
- இந்த ‘மாவட்டங்களில்’ எல்லாம்... 20ஆம் தேதி ‘கனமழைக்கு’ வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...
- ‘நிற்க முடியாத அளவுக்கு கூட்டம்’!.. ‘மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த இளம்பெண்’!.. ஆபிஸ் போகும்போது நேர்ந்த சோகம்..!
- ‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...
- 'சென்னை மக்களே'...'எழும்பூர் - கோடம்பாக்கம் ஜாலியா போலாம்'...'டிக்கெட் கட்டணம்' அறிவிப்பு!
- செல்ஃபோனில் ‘விளையாடும்’ ஆர்வத்தில்... இளைஞர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... நொடிகளில் நடந்த ‘விபரீதம்’...
- ‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..