'பெத்த மகள தொல்ல பண்ணாங்க'... 'தட்டி கேட்டது தப்பா?'... 'தாய்க்கு நடந்த கொடூரம்'... 'குற்றவாளிகள் வெறியாட்டம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாமகளை மானபங்கம் செய்ய முயற்சித்த 4 பேர் மீது கொடுத்து புகாரை திரும்பப் பெற மறுத்த தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்புர் அருகே, தனது மகளை பலவந்தப்படுத்தியவர்கள் மீது ஒரு தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக, குற்றம் சாட்டப்பட்ட 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து, வழக்கைத் திரும்பப்பெற வற்புறுத்தி, சிறுமியின் தாயை மிரட்டியுள்ளனர்.
ஆனால், அந்தப் பெண் வழக்கைத் திரும்பப் பெற மறுத்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பயங்கர ஆயுதங்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அந்த 4 பேரும் அப்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில், அந்த பெண்ணின் சகோதரியும் படுகாயம் அடைந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி, சிறுமியின் தாய் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, குற்றவாளிகளை மீண்டும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கழுத்தை நெரிக்கும் கந்துவட்டி!!'... 'இதுதான் தீர்வா?'... 'கதறும் உறவினர்கள்!'...
- 'தலையில் தோட்டா'... 'ஏழு கி.மீ பயணம்'... 'சிறுவன் கைது'... 'திக் திக் நிமிடங்கள்!'...
- ‘குடும்பத்த காப்பாத்தணும்’.. ‘2 வருஷ கனவு'.. போலீஸ் உடற்தகுதி தேர்வில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்..!
- ‘ஜன்னலோரம் அமர்ந்து ரயிலில் பயணம்’.. சட்டென விழுந்த ஜன்னல் கதவு.. குழந்தையுடன் சென்ற சென்னை பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை..!
- VIDEO: ‘விளையாடும்போது குழிக்குள் தவறி விழுந்த சிறுமி’.. பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நடந்த விபரீதம்..! பரபரப்பு வீடியோ..!
- ‘அம்மா சொல்லியும் கேட்கல’.. டிக்டாக்கில் வீடியோ.. வீட்டுக்குள் கேட்ட ‘வெடி’ சத்தம்.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘பட்டப்பகலில்’ மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்.. பொங்கல் பண்டிகையன்று நெல்லையில் நடந்த பயங்கரம்..!
- ‘மலையில் இருந்து வீசி கொலை’.. பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தையால் நடந்த கொடூரம்..! நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!
- 'பொழைக்க வந்த இடத்துல...' 'வடமாநில இளைஞருக்கு நடந்த கொடூரம்!'... 'விசாரனையில் போலீஸ் அதிர்ச்சி'...
- ‘சுத்தியலுடன்’ வந்த நபரால்... ‘பார்க்கிங்கில்’ பெண்ணுக்கு நடந்த ‘கொடூரம்’... தீவிரமாகத் தேடிய ‘போலீசாருக்கு’ காத்திருந்த ‘அதிர்ச்சி’...