‘அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’! ‘கணவருடன் செல்லும்முன் ஆசையா கொடுத்த அம்மா ’.. தம்கட்டி சாப்பிட்ட மணப்பெண்..! வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமணப்பெண் தம்கட்டி பானி பூரி சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வட மாநிலங்களில் அதிகமாக விரும்பி சாப்பிடப்படும் உணவு பானி பூரி. எங்கு சென்றாலும் எதாவது ஒரு மூலையில் யாரேனும் பானி பூரி விற்றுக்கொண்டு இருப்பர். அந்த வகையில் திருமணமான பெண் ஒருவர் பானி பூரி சாப்பிடும் அழகை இணையவாசிகள் ரசித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் திருமணமான மணப்பெண், மாப்பிள்ளை வீட்டுக்கு செல்வதற்குமுன் உறவினர்களின் முன்னிலையில் அமர்ந்து பானி பூரியை விரும்பி சாப்பிடுகிறார். அவருக்கு பானி பூரி பிடிக்கும் என்பதால் அவரது தாய் வீட்டில் பானி பூரியை ஆசை தீர சாப்பிட வைத்து அனுப்பி வைத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- காதல் நிறைவேறாத ‘ஆத்திரத்தில்’.. இளம்பெண் செய்த ‘நடுங்க வைக்கும் காரியம்’.. ‘இளைஞருக்கு நடந்த கொடூரம்’..
- ‘அப்பவே இத முடிவு செஞ்சிட்டேன்’!.. ‘பிறந்த 3 மணிநேரத்தில் இறந்த குழந்தை’.. தாயின் உருக்கமான பதிவு..!
- ‘5 சவரன் தங்க சங்கிலி’.. ‘பறித்த எதிர்வீட்டுக்காரர்’.. தடுத்த பெண்ணுக்கு நடந்த கொடுமை..!
- ‘சொத்து சேர்க்கல’... ‘4 பிள்ளைகள் இருந்தும்’... ‘வயதான தாயை’... ‘வீதியில் கொண்டுபோய் விட்ட கொடூரம்’!
- ‘காரில் உறவினர்களுடன் போனபோது’... ‘கண் இமைக்கும் வினாடியில்’... ‘நடந்து முடிந்த பயங்கரம்’... '3 பெண்களுக்கு நேர்ந்த பரிதாபம்’!
- ‘அழகி பட்டம்’! ‘கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனு’.. ஆன்லைனில் ஆபாசமாக சித்தரித்து அவதூறு..! சிக்கிய ஈரோடு இளைஞர்..!
- ‘சபரிமலைக்கு’ செல்ல முயன்ற ‘பெண் மீது’.. ‘மிளகாய் பொடி ஸ்ப்ரே’ அடித்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு..
- ‘பலமுறை கூறியும் கேட்காத கணவர்’... '2 குழந்தைகளுடன்'... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'...!
- ‘தலைப்பிரசவம்’!.. ‘2 தலை, 3 கைகள், 4 உள்ளங்கையுடன் பிறந்த குழந்தை’.. அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!
- ‘11 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஒரு ஆண் குழந்தை கூட இல்லை’ பல வருஷ பிரார்த்தனைக்கு கிடைச்ச பரிசு..!