கல்யாணத்துக்கு கிளம்பியபோது வந்த திடீர் பாம்பு பிடிக்கும் ஆபரேஷன்!.. 6 முழம் புடவை, அலங்காரம் கலையாமல் கெத்து காட்டிய பெண்!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாம்பு பிடிப்பவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் அந்த பணிக்காக அழைக்கப்படலாம். ஒரு திருமணத்துக்காக 6 முழம் புடவையை வரிந்துகட்டிக்கொண்டு தயாராக இருக்கும்போது கூட அவசர அவசரமாக அழைக்கப்படலாம்.
ஆம், அப்படி ஒரு சூழலில் தான் பெண் ஒருவருக்கு பாம்பு பிடிக்கும் பணிக்கான அழைப்பு வந்தது. திருமணம் ஒன்றுக்கு செல்வதற்காக பாரம்பரிய புடவை கட்டிக்கொண்ட் தயாராகிக் கொண்டிருந்த Nirzara Chitti திடீரென பாம்பு பிடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அவரும் அந்த கோலத்திலேயே சென்று ஒரு கையில் லைட் வெளிச்சத்துக்காக போனை வைத்துக்கொண்டு இன்னொரு கையால், அந்த அடங்காத நாகப்பாம்பினை சற்று நேரத்தில் தன் புடவையலங்காரமும் ஒப்பானையும் கலையாமல், பிடித்துள்ளார்.
இத்தனைக்கும் பாம்பு பிடிப்பதற்கென்று எந்த ஒரு தனி உபகரணத்தையும் வைத்துக்கொள்ளாத Nirzara Chitti வெறும் குச்சி மூலம் அந்த பாம்பை கண்பார்வையில் படுமாறு வெளிக்கொண்டுவந்துவிட்டு, கையாலேயே அந்த சேட்டைக்கார பாம்பினை பிடித்து தன் யாரென்று அந்த பாம்புக்கு காட்டிவிட்டார்.
Nirzara Chitti-யும் அவரது கணவரும் வன உயிரியல் நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '7 முட்டைகள் போட்ட மலைப்பாம்பு...' 'ஆனா விஷயம் அது இல்ல...' 'இந்த முட்டைகளுக்கு பின்னாடி இருந்த ஷாக்கிங் ட்விஸ்ட்...' - விஞ்ஞானிகளே கன்ஃபியூஸ் ஆயிட்டாங்க...!
- VIDEO : "சார், அந்த 'கோழி' பண்ணை'ல.." போலீசாருக்கு கிடைத்த 'பரபரப்பு' தகவல்... போய் 'சோதனை' போட்டது'ல ... பதுங்கு'குழி'யில் காத்திருந்த 'அதிர்ச்சி'!!!
- VIDEO: ‘இதுக்கெல்லாமா DRS கேப்பாங்க?’.. 'ரெண்டும் ரெண்டும் நாலுனு கால்குலேட்டர்ல போட்டு செக் பண்ற மாதிரி'.. விக்கெட் கேட்ட இங்கிலாந்து.. வெச்சு செய்யும் நெட்டிசன்கள்! வீடியோ!
- "சீக்கிரமா வீட்டுக்கு வருவேன்னு அப்பா சொன்னாரு",.. ஆனா 'இறுதி'யில் 'நேர்ந்த' துயரத்தால்... சுக்குநூறான 'குடும்பம்'... தந்தையின் உடலுக்கு இறுதி சடங்கு செய்த 'இளம்பெண்'!!!
- VIDEO: கன்னட திரையுலகில் பரபரப்பு!.. பூதாகரமாகும் போதை பொருள் விவகாரம்... ஜெயம் ரவி பட நடிகையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி!
- கர்நாடகாவில் பரபரப்பு!.. டிஜிபி மார்பில் பாய்ந்த துப்பாக்கி குண்டு!.. கண் இமைக்கும் நேரத்தில்... அரங்கேறிய சம்பவம்!.. திக் திக் நிமிடங்கள்!
- 'ஜாகிங் போகும்போது'.. 'குறுக்கிட்ட கரடி!'.. 'ஷாக்' ஆகி நின்ற இளம்பெண்!.. அதுக்கு அப்புறம் 'கரடி செய்த' வைரல் காரியம்!
- 'சிறுவனை விடாம தொரத்தும் பாம்பு...' 'ஒரே மாசத்துல 8 தடவ கடி...' - எந்த ஏரியா போனாலும் தேடி வரும் அதிசயம்...!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
- Darkweb-இல் கொடி கட்டி பறந்து... பெங்களூருவை அதிரவைத்த போதை மருந்து சாம்ராஜ்யம்!.. தமிழகத்தை சேர்ந்த நடிகை கைது!.. பகீர் தகவல்கள்!