'ப்ளீஸ் சொல்றத கேளுங்க.. வேண்டாம்'.. வழக்கறிஞர்களிடம் கெஞ்சி.. தடுக்க முயலும் பெண் காவல்துறை துணை ஆணையர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒரு பெண் நினைத்தால் ஒரு போரையே நிறுத்தவும் முடியும், ஒரு பூகம்பத்தை உண்டாக்கவும் முடியும் என்று சொல்வார்கள். அப்படித்தான் வன்முறையைத் தவிர்க்கச் சொல்லி பெண் காவலர் செய்துள்ள காரியம் நெஞ்சை உருக வைத்துள்ளது.
டெல்லியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது வெடித்த வன்முறையால் ஆங்காங்கே பற்றி எரியும் அளவுக்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது. இந்த வன்முறையை சமாளிக்கச் சென்ற போலீஸாருடன் வழக்கறிஞர்கள் பேச்சுவார்த்தைக்கே தயாராக இல்லை என்று தெரிந்தது.
இந்நிலையில்தான், ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்கள் கூட்டமாக ஓடிவரும்போது டெல்லி வடக்கு துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் தன்னுடைய போலீஸார் குழுவுடன் முன்னோக்கி ஓடிவந்து வழக்கறிஞர் கூட்டத்தினரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம், வன்முறை வேண்டாம் என்று கெஞ்சுகிறார்.
ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்தனர். இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இணையத்தில் காணும் பலரையும் உருக வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இருட்டு வீடு... மாத்திரை கேட்டு அடம் பிடிப்பார்.. தர்லன்னா அடிச்சிடுவார்'.. 30 வருட கொடுமை.. மகனுக்கும் தந்தைக்கும் நேர்ந்த சோகம்!
- 'பறந்துவந்து விழுந்த பாட்டில்'.. 'பற்றி எரிந்த பெண் காவலர்கள்'.. 'பதைபதைப்பு சம்பவம்'!
- ‘ரெண்டு வாழைப்பழம்’.. ‘2 வாலிபர்கள்’.. ஓட ஓட விரட்டி கடைக்காரருக்கு நடந்த கொடுமை..! மதுரையில் பரபரப்பு..!
- 'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை!
- ‘சிக்னலில் மயங்கி விழுந்த பாட்டி’!.. ‘ஓடி வந்த ஆட்டோ டிரைவர்’.. ‘சல்யூட்’ போட வைத்த காவலர்..! வைரல் வீடியோ..!
- 'காவலரை' மூர்க்கத்தனமாக தாக்கிய 'வழக்கறிஞர்'...வெளியான அதிர்ச்சி வீடியோ!
- 'எங்கள காப்பாத்துங்க'.. முதன்முறையாக 'யூனிபார்மை' கழற்றி வைத்துவிட்டு.. போராட்டத்தில் குதித்த போலீசார்!
- 'ரயில், பஸ்ல ஆபாசமா எடுத்த போட்டோ '...'தனது வீட்டு பெண்களையும் விடல'...சிக்கிய சென்னை இளைஞர்!
- ‘திருவள்ளுவர் சிலையை அவமதித்த மர்ம நபர்களால் பரபரப்பு’.. ‘தனிப்படை அமைத்து விசாரிக்க டிஜிபி உத்தரவு’..
- 'காணாமல் போன கணவன்'...'மகன், மகளுடன் சேர்ந்து'...'வீட்டுக்குள் சவக்குழி தோண்டிய தாய்'...பகீர் சம்பவம்!